Home
News

மெமரி கார்டு சைஸ்ல கம்ப்யூட்டர் தான் கூகுள் வால்ட்

கூகுள் ஐ/ஓ விழாவில் அறிவிக்கப்பட்டதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பமாக ப்ராஜக்ட் வால்ட் அமைந்திருக்கின்றது. நகத்தினை விட சிறியதாக இருக்கும் இந்த கருவியை கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் மற்றும் சில கருவிகளிலும் இணைத்து பயன்படுத்த முடியும். இந்த கருவி அதிகளவிலான பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றது.

அடங்கப்பா இப்படியும் தொழல்நுட்பமா, என்னமா இப்படி பன்றீங்களே மா?

கூகுள் ப்ராஜக்ட் வால்ட் குறித்து மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள தொடர்ந்து வரும் ஸ்லைடர்களை பாருங்கள்..

பாதுகாப்பு

பாதுகாப்பு

கூகுள் வால்ட் கருவியின் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாக நவீன கருவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதே இருக்கின்றது.

பிராசஸர்

பிராசஸர்

நகத்தினை விட சிறியதாக இருக்கும் இந்த கருவி கஸ்டம் ARM பிராசஸர் மற்றும் 4ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.

இயங்குதளம்

இயங்குதளம்

இந்த கருவி security-centric real-time ஓஎஸ் மற்றும் பில்ட் இன் க்ரிப்டோகிராபிக் மற்றும் என்க்ரிப்ஷன் செய்ய வழிவகுக்கும் சில ஹார்டுவேர் பாகங்களையும் கொண்டிருக்கின்றது.

என்எப்சி

என்எப்சி

கூகுள் வால்ட் தனது சொந்த என்எப்சி ஹார்டுவேர் மற்றும் ஆன்டெனா கொண்டிருக்கின்றது. இதோடு மைக்ரோ எஸ்டி இன்டர்ஃபேஸ் அனைத்து டேட்டாக்களுக்கும் போதுமானதாக இருக்கின்றது.

வால்ட்

வால்ட்

கூகுள் வால்ட் கருவியினை ப்ளக் இன் செய்தாலே வேலை செய்யும் படி வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ஸ்

ஆப்ஸ்

சில செயலிகள் அதிகபட்சமாக இரு ஃபைல்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் மற்ற ஃபைல்களை படிக்க கூடிய ஃபார்மேட்டில் இருக்கும்.

ஃபேக்

ஃபேக்

வால்ட் கருவியில் இருக்கும் மற்ற ஃபைல்கள் அனைத்தும் போலியானவையே அவைகளை ஏதும் மாற்ற முயல்வது தவறான பின் விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் தகவல்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கின்றது.

மென்பொருள்

மென்பொருள்

இந்த கருவி மற்றும் இதன் மென்பொருள் குறுந்தகவல், வாய்ஸ், மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற சேவைகளை இயக்க வழி செய்கின்றது.

பயன்பாடு

பயன்பாடு

இம்யூட்டபிள் ஹார்டுவேர் லாக்கிங் ( Immutable hardware logging ) அம்சமானது மற்றவர்கள் யாரேனும் கூகுள் வால்ட் கருவியை பயன்படுத்தினார்களா என்பதை கண்டறியும் திறன் கொண்டிருக்கின்றது.

கார்டு

கார்டு

தற்சமயம் வரை கூகுள் நிறுவனம் சுமார் 500 ப்ரோடோடைப் கார்டுகளை வைத்திருப்பதோடு விரைவில் கூகுள் வால்ட் கருவியை விற்பனைக்கு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Project Vault, a security-focused computer concealed within an ordinary microSD card.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X