அடுத்த வாரம் முதல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ..!!

Written By:

உலகின் பிரபல தேடு பொறியாக விளங்கும் கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் மற்றும் நெக்சஸ் 6பி கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோவினை அடுத்த வாரம் முதல் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ..!!

கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் 5, நெக்சஸ் 6, நெக்சஸ் 7, நெக்சஸ் 9 மற்றும் நெக்சஸ் ப்ளேயர் உள்ளிட்ட கருவிகள் ஓடிஏ அப்டேட் பெறும் தேதியை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் முதல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ..!!

கூகுள் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோவினை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. புதிய இயங்குதளத்தில் அந்நிறுவனம் பல புதிய அம்சங்களை வழங்கி இருப்பதோடு அதிக மேம்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more about:
English summary
Google to Roll Out Android 6.0 Marshmallow For Nexus Devices. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot