Home
News

கூகுள் லோகோ - ஒரு ப்ளாஷ்பேக்..!

யார் யாரோ எதை எதையோ 'அப்டேட்' செய்கிறார்கள், நாங்கள் உலகின் மிகப் பெரிய தேடுபொறி நிறுவனம் நாங்கள் கொஞ்சம் 'அப்டேட்' செய்ய கூடாதா என்று யோசித்து மிகவும் அருமையான புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்..!

வெளியானது : பாதுகாக்கப்பட்ட கூகுள் 'ரகசியங்கள்'..!

எதையும் தவற விடாமல் நினைவுப்படுத்தும், முக்கிய தினங்களை மற்றும் மனிதர்களை சிறப்பிக்கும் கூகுள் டூடுலில் தற்போது பரபரப்பாக ஓடி கொண்டிருப்பது கூகுளின் புதிய லோகோ சார்ந்த டூடுல் தான். அதே நேரத்தில் கூகுள் இதுபோன்று, தன் 'லோகோ'வை மாற்றுவது ஒன்றும் முதல் முறை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

அறிமுகம் :

அறிமுகம் :

கூகுள் தேடுபொறி புதிதாக 'அப்டேட்' செய்துள்ள கூகுள் லோகோ இது தான்.

புதிது :

புதிது :

தற்போது கூகுள் தேடு பொறியில் இந்த புதிய லோகோ அறிமுகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

கூகுள் டூடுல் :

கூகுள் டூடுல் :

பழைய கூகுள் லோகோவை ஒரு கை வந்து அழித்து விட்டு, புதிய கூகுள் லோகோவை வரைவது போன்ற கூகுள் டூடுல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது கூகுள்..!

தேடு பொறி :

தேடு பொறி :

முதலில் கூகுள் தேடு பொறி இப்படித்தான் இருந்தது..!

மெருகு :

மெருகு :

16 வருடங்களாக கூகுள் தன் லோகோவை மெருகு ஏற்றிக் கொண்டே வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்..!

சிறந்த :

சிறந்த :

அப்படியாக இன்று அப்டேட் செய்யப்பட்ட லோகோ தான் மிகவும் சிறந்த மற்றும் பெரிய அளவில் வேலை செய்யப்பட்ட லோகோ என்கிறது கூகுள்..!

மொபைல் பயனாளிகள் :

மொபைல் பயனாளிகள் :

இந்த புதிய லோகோ உருவாக காரணம் மொபைல் பயனாளிகள் தானாம்...!

 அதிகம் :

அதிகம் :

ஏனெனில் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பை விட மொபைல்லில் தான் அதிக கூகுள் சேர்ச் செய்யப்படுகிறதாம்..!

ஸ்க்ரீன் அளவு :

ஸ்க்ரீன் அளவு :

புதிய லோகோ ஸ்க்ரீனில் நன்றாக விவரமாக தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அது அனைத்து வகையான ஸ்க்ரீன் அளவுகளிலும் நன்றாக பொருந்தி தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

எளிமை :

எளிமை :

புதிய லோகோ எளிமையாகவும், நட்பு ரீதியாகவும், வண்ண மாயமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது..!

மாற்றியது :

மாற்றியது :

கூகுள் கடைசியாக தனது லோகோவை கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

English summary
Google has unveiled a new logo for its core search services. Read more about this in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X