Home
News

Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்

சர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன.

ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர்

ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர்

எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம், செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் மால்வேர்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் மால்வேர்

குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திவரும் சுமார் 500 ஆப்களை இந்த மால்வேர் தாக்கி தகவல்களை திருடிவருகிறது.

போட்டோ, வீடியோ, மைக்

போட்டோ, வீடியோ, மைக்

போட்டோ, வீடியோ, மைக் வசதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர், நமது அந்தரங்க தகவல்களை திருடவும், ஒட்டுக் கேட்கவும் ஹேக்கர்களுக்கு உதவுகிறது.

 ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

இதுபோன்ற மால்வேர்கள் கொண்ட ஆப்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் வளம் வருகிறது. பயனர்களின் தகவல்களை சேகரித்து சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்பும் வகையிலான மால்வேர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள செயலியில் உள்ளதாக கூறி கூகுள் அது அனைத்தையும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம்

ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம்

சுமார் 382 மில்லியன் பேர் டவுன்வோட் செய்துள்ள ஆப்களில் இந்த மால்வேர் இருப்பதை விபிஎன் ப்ரோ வலைப்பதிவு கண்டறிந்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்கள் சீன நிறுவனமான ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியவை.

 பெர்மிஷன் கேட்கும்

பெர்மிஷன் கேட்கும்

இந்த ஆப்களுக்குள் உள்ளே நுழையும் போது பெர்மிஷன் அக்சப்ட் என்ற வார்த்தை கேட்கும் அதை என்னவென்று படிக்காமலே நாம் டிக் அடித்து அக்சப்ட் செய்து விடுவோம். ஆனால் இந்த பெர்மிஷன் கேட்கும் இடத்தின் சில வற்றில் மால்வேர் மற்றும் ரோக்வேர் கூட இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

முதலில் இலவச ட்ரையல்

முதலில் இலவச ட்ரையல்

இந்த ஆப்களானது போன்களில் உள்ள சிக்கல்களை கண்டறிவது போல் அனைத்து ஆப்களிலும் நம்மிடம் அனுமதி வாங்கியே ஊடுருவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. முதலில் இலவச ட்ரையல் போல் செயல்பட்டு பின்னர் நம்மிடம் பணம் வாங்கியும் இந்த ஆப்கள் இயக்கப்படுகிறது என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

லேசர் பிரேக் (Laser Break)

லேசர் பிரேக் (Laser Break)

எந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பஸில் பாக்ஸ் (Puzzle Box), வேர்ல்ட் க்ராஸி! (Word Crossy!), சாக்கர் பின்பால் (Soccer Pinball)
,டிக் இட் (Dig it), லேசர் பிரேக் (Laser Break)

பைல் மேனேஜர் (File Manager)

பைல் மேனேஜர் (File Manager)

வேர்ல்ட் ஜூ (world zoo), வேர்ட் க்ரஷ் (Word Crush),ம்யூசிக் ரோம் (Music Roam), பைல் மேனேஜர் (File Manager), சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder), ஜாய் லாஞ்சர் (Joy Launcher), டர்போ ப்ரவுஸர் (Turbo Browser)

செல்பீ கேமரா (Candy Selfie Camera)

செல்பீ கேமரா (Candy Selfie Camera)

வெதர் போர்காஸ்ட் (Weather Forecast), கேலண்டர் லைட் (Calendar Lite), கேண்டி செல்பீ கேமரா (Candy Selfie Camera), பிரைவேட் ப்ரவுஸர் (Private Browser), சூப்பர் கிளீனர் (Super Cleaner), சூப்பர் பேட்டரி (Super Battery)

அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது

அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது

வைரஸ் கிளீனர் 2019 (Virus Cleaner 2019), ஹை செக்யூரிட்டி (Hi Security 2019), ஹை விபிஎன், ப்ரீ விபிஎன் (Hi VPN, Free VPN), ஹை விபிஎன் ப்ரோ (Hi VPN Pro), நெட் மாஸ்டர் (Net Master),கேண்டி கேலரி (Candy Gallery) ஆகிய ஆப்களை அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.

Google removes these 24 apps for malware issues from google play store: users uninstall immediately

Best Mobiles in India

English summary
Google removes these 24 apps for malware issues from google play store: users uninstall immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X