ஆப்பிள் சாதனங்களுக்கான புதிய கூகுள்+ அப்ளிகேஷன் அறிமுகம்!
கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள்+க்கு கணிசமான அளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் எளிதாக இந்த கூகுள்+ஐ பயன்படுத்தும் வகையில் டேப்லெட்டுக்கான புதிய கூகுள்+ வெர்ஷன் 3.0 அப்ளிகேஷனை சமீபத்தில் கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த புதிய கூகுள்+ஐ வெர்ஷன் 3.0 அப்ளிகேஷனை ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்தலாம். ஆன்ட்ராய்டு சாதனங்களு்ககான கூகுள்+ வி3.0 அப்ளிகேஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது.இதைத்தொடர்ந்து, தற்போது ஆப்பிள் சாதனங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஐபேடில் உள்ள இந்த தளத்தை ஏர்ப்ளே மூலம் டிவிக்கும் இணைக்க முடியும். அதோடு ஐபோன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கென்று தனியாக கூகுள்+ இவென்டை உருவாக்கி அதை மேனேஜ் செய்ய முடியும்.
அதோடு விருப்பமானவற்றை அதில் போஸ்ட் செய்ய முடியும். மற்றும் போட்டோக்களை அப்லோட் செய்யவும் முடியும். அதுபோல் பழைய நிகழ்வுகள் மற்றும் போட்டோக்களை அதில் சேமித்து வைக்கவும் முடியும். அவற்றை நண்பர்களுக்கு பரிமாற்றம் செய்யவும் முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications