Just In
- 42 min ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 1 hr ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 3 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 3 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கூகுள் வழங்கும் புத்தம் புதிய கேலன்டர் அப்ளிக்கேஷன்!
ஆயிரமாயிரம் அப்ளிக்கேஷன்களை வழங்கும் கூகுள் நிறுவனம் புதிதாக கேலன்டர் அப்ளிக்கேஷனை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்ளிக்கேஷனை தனது பிரசித்தி பெற்ற கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் மேப்ஸ், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன், ஜிமெயில் ஃப்ரீ எஸ்எம்எஸ் என்று பல தொழில் நுட்ப வசதிகளை வழங்கிய கூகுள் நிறுவனத்திற்கு இந்த வசதிகள் ஒன்றும் பெரிய விஷயமல்ல தான். இருப்பினும் இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனில் இருக்கும் வசதிகள் பற்றி பார்க்கலாம்.
இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனில் சிறந்த பல வசதிகளை பெற முடியும். விசேஷமான நாட்களை காட்டும் இந்த நாள்காட்டி அப்ளிக்கேஷனில் முக்கியமான நாட்களை குறித்து கொள்ளவும் முடியும், அதோடு இதில் ரிமைன்டர் வசதியினையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியினையும் பெற முடியும்.
நோட்டிஃபிக்கேஷன் வசதியினை கொடுக்கும் இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனில், ஹோம் டைம் சோன் என்ற வசதியினையும் பெறலாம். இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் டவுன்லோட் செய்ய முடியும்.
இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனை இன்னொரு வழியிலும் பெறலாம். மெயில் அப்ளிக்கேஷனில் இருக்கும் கேலன்டர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தும் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470