கூகுள் ரீடர் இன்று முடிகிறது

|

கூகுள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தனது சேவையான கூகுள் ரீடரை நிறுத்தபோவதாக அறிவித்தது.

கூகுள் நிறுவனம் தனது கூகுள் ரீடர் பயனாளிகளுக்கு வேறு ரீடர் சேவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள 3 மாதம் அவகாசம் தந்தது. 3 மாதங்கள் முடிந்த நிலையில் கூகுள் ரீடர் சேவையை கூகுள் நிறுவனம் இன்று நிறுத்துகிறது.

கூகுள் நிறுவனம் எதிர்காலத்தில் வேறு பிற சேவைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதனால் தான் கூகுள் ரீடர் சேவையை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று 1,00,000 மனுக்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கூகுள் தங்களது முடிவை மாற்றவில்லை.

கூகுளின் இந்த அறிவிப்பிற்க்கு பிறகு அதன் பயனாளிகள் வேறு ரீடர் சேவைகளை தேர்ந்தெடுக்க தொடங்கி விட்டனர்.

கிழே உள்ள சிலைட்சோவில் கூகுள் ரீடர் பற்றிய படங்களை காணலாம்.

Click Here For Latest Smartphones Gallery

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் ரீடர் அக்டோபர் 7, 2005ல் தனது சேவையை தொடங்கியது.

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

2006 மற்றும் 2007 வருடங்களில் கூகுள் ரீடரில் பல புதுமைகள் வந்தன.

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

மார்ச் 13, 2013ல் கூகுள் நிறுவனம் தனது சேவையான கூகுள் ரீடரை நிறுத்தபோவதாக அறிவித்தது.

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் நிறுவனம் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று 1,00,000 மனுக்கள் வந்தது.

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுளின் இந்த அறிவிப்பிற்க்கு பிறகு அதன் பயனாளிகள் வேறு ரீடர் சேவைகளை தேர்ந்தெடுக்க தொடங்கி விட்டனர்.

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் ரீடர் இன்று முடிகிறது

ஜூலை 1, 2013 கூகுள் ரீடர் சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்துகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X