Home
News

தள்ளுபடியில் கூகுள் ப்ளே அப்ளிக்கேஷன்கள்!

By Super
தள்ளுபடியில் கூகுள் ப்ளே அப்ளிக்கேஷன்கள்!

2,500 கோடி டவுன்லோடுகளை பெற்றதை முன்னிட்டு அப்ளிக்கேஷன்களில் 75 சதவிகிதம் தள்ளுபடியை வழங்குவதாக முன்னே தமிழ் கிஸ்டபாட்டில் ஒரு செய்தி பார்த்தோம். கூகுள் நிறுவனம் அப்ளிக்கேஷன்களுக்கு வழங்கும் தள்ளுபடிக்கு இன்று தான் கடைசி நாளாக கூறப்படுகிறது. இந்த நாளை பயன்படுத்தி தள்ளுபடி பெற்ற

அப்ளிக்கேஷன்களை எளிதாக டவுன்லோட் செய்து பயன்பெறலாம்.

இன்று தள்ளுபடி பெறும் கூகுள் ப்ளே அப்ளிக்கேஷன்களின் பட்டியலையும் பார்க்கலாம். தி டார்க் நைட், ஹார்ன், ஹன்ட்டு ஹவுஸ் எச்டி, ஸ்மார்ட் டூல்ஸ், நோவா லான்ச்சர் ப்ரைம், க்ரேட் பிக் வார் கேம், ஸ்கிரேம்பில் வித் ஃப்ரென்ட்ஸ், கிட்ஸ் நம்பர் அண்டு மாத், கன்ஸ் க்லோரி டிபிள்யூடபிள்யூ-2 ப்ரீமியம், கிராவிட்டி கை, ஏர் கன்ட்ரோல்,

ஏர் கன்ட்ரோல் எச்டி, ஸ்கெட்ச்புக் ப்ரோ, ஸ்பை மவுஸ் ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அப்ளிக்கேஷன்களுக்கு 75 சதவிகிதம் தள்ளுபடியை வழங்குகிறது கூகுள் நிறுவனம்.

நேற்று எந்நெந்த அப்ளிக்கேஷன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டது என்றும் பார்க்கலாம். வேர்ஸ் மை பெர்ரி, ஸ்கை சஃபாரி, ஆர்டர் மற்றும் சாவோஸ் ஆன்லைன், ஃப்ரேம் இனோவேஷன் யூஎஸ்ஏ - ப்ரீமியம், காக்ஸ், கேமரா சூம் எஃப்எக்ஸ், கட் தி ரோப், பூள் ப்ரேக் ப்ரோ, ரியல்கேல்க் ப்ளஸ், மேடன் என்எப்எல்-12, என்டோமோண்டா ஸ்போர்ட்ஸ்ட்ரெக்கர், கட் தி ரோப் எச்டி, டாக்டர் சியூஸ் ஸ்லீப் புக், ப்ரோக்கன் ஸ்வார்டு: டைரக்டர்ஸ் கட் ஆகிய அப்ளிக்கேஷன்களை தள்ளுபடியில் பெறலாம்.

இந்த அப்ளிக்கேஷன்களை நேற்று தள்ளுபடியில் வழங்கினாலும், இந்த அப்ளிக்கேஷன்களை இன்றும் தள்ளுபடியில் டவுன்லோட் செய்யலாம். கூகுள் ப்ளேயின் இந்த தள்ளுபடி வசதிக்குஇன்று தான் கடைசி நாள் என்று தகவல்கள் கூறுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X