Home
News

இறுதியாக இந்தியாவிற்கு வருகிறது கூகுள் ப்ளே மியூசிக் சர்வீஸ்..!

By Muthuraj

எப்போது வரும் என்று மிக ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட கூகுள் மியூசிக் ப்ளே சர்வீஸ் ஆனது ஒருவழியாக இந்தியாவில் அறிமுகமாகிறது. தற்போது கூகுள் சத்தமில்லாது பாடல்கள் மற்றும்ஆல்பங்களை வாடிக்கையாளர்கள் வாங்கு வண்ணம் இந்தியாவில் அதன் ப்ளே மியூசிக் கடைகளை திறந்து வருகிறது.

இறுதியாக இந்தியாவிற்கு வருகிறது கூகுள் ப்ளே மியூசிக் சர்வீஸ்..!

முன்பு ப்ளே மியூஸிக் ஆனது ஜூலை மாதம் போல வெளியாகும் என்று வதந்திகள் பரவியது ஆனால் அது அந்த நேரத்தில் நடக்கவில்லை. குறிப்பாக, கூகுள் ப்ளே ஆல் அக்சஸ் என அழைக்கப்படும் சந்தா சேவை வழங்கும் அணுக்கள் இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இந்தியாவிற்கு வருகிறது கூகுள் ப்ளே மியூசிக் சர்வீஸ்..!

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான செய்திகளின்படி இந்திய பயனர்களுக்கு ஏற்ற பல ஆப்ஸ்கள் மற்றும் அம்சங்கள் வெளியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், இது சார்ந்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கூகுள் இந்தியா அறிவிக்கவில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இறுதியாக இந்தியாவிற்கு வருகிறது கூகுள் ப்ளே மியூசிக் சர்வீஸ்..!

இந்த புதிய ப்ளே மியூஸிக் சேவை மூலம், ஆப்பிளின் ஐடியூன்ஸ் மற்றும் ஏர்டெல் சேவையான வின்க் (Wynk) மியூசிக் ஆகிய சேவைகளுடனான தனது போட்டியை இந்திய டிஜிட்டல் மியூசிக் சந்தையில் கூகுள் ஆரம்பிக்கிறது. வழங்கப்பட்டுள்ள விலை விபரத்தின் கீழ் கூகுள் ப்ளே மியூசிக்கில் பாலிவுட், பிராந்திய இசை, இந்திய பாப், மற்றும் சர்வதேச பாடல்கள் அனைத்தையும் ரூ.15 (ஒரு பாடல்) முதல் ரூ.100 - 200 (ஒரு ஆல்பம்) என்ற வரம்பில் பெற முடியும்.

மேலும் படிக்க :

டேட்டா இல்லாமலேயே டவுன்லோட் / ஷேரிங் நிகழ்த்தும் யூட்யூப் கோ ஆப்..!

Best Mobiles in India

English summary
Google Play Music Service Finally Comes to India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X