Home
News

வீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்!

கொரோனா அச்சம் காரணமாக அரசு உத்தரவை மதித்து வீட்டிலேயே இருப்பவர்களுக்கு கூகுள் ப்ளே மூவிஸில் அட்டகாச அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு

மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு

உலகிலேயே இன்று பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் வேலையை காட்டி வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

மேலும் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நாட்களில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் படி கை கூப்பி கேட்டுக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் உயிர் தான் முக்கியம் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

வீட்டிலேயே தேங்கும் நிலை

வீட்டிலேயே தேங்கும் நிலை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தற்போது வரை வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மக்கள் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

பிரதமர் மோடி முடிவு

பிரதமர் மோடி முடிவு

கொரோனா தொற்று பரவாமல் இருக்க பிரதமர் மோடியின் இந்த முடிவு பெரிதளவு பாராட்டத்தக்கது என்றே பல தரப்பினரும் கூறி வருகின்றனர். இதையடுத்து வீட்டிலேயே தேங்கியிருக்கும் மக்களுக்கு கூகுள் ப்ளே மூவிஸ் அதிரடி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் பிளே மூவிகள்

கூகுள் பிளே மூவிகள்

கூகுள் பிளே மூவிகள் நூற்றுக்கணக்கான இலவச படங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அப்படி வழங்கப்படும் படங்களுக்கு நடுவே ஸ்கிப் பண்ண முடியாத விளம்பரங்கள் வழங்குவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான இலவச படங்கள்

நூற்றுக்கணக்கான இலவச படங்கள்

கூகுள் பிளே மூவிகள் நூற்றுக்கணக்கான இலவச படங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அப்படி வழங்கப்படும் படங்களுக்கு நடுவே ஸ்கிப் பண்ண முடியாத விளம்பரங்கள் வழங்குவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்

இந்த அறிவிப்பில் கூகுள் ப்ளே மூவிஸ் நூற்றுக்கணக்கான படங்களை சப்-டைட்டிலோடு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விளம்பரங்கள் அவ்வப்போது வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளங்கள், யூடியூப்

சமூகவலைதளங்கள், யூடியூப்

வீட்டில் உள்ள பெரும்பாலோனோர் தங்களது நேரத்தை சமூகவலைதளங்கள், யூடியூப் போன்ற வற்றில் செலவிட்டு வருகிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெருமளவு பயன் உள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Google play movies announcced to free movies with ads
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X