Home
News

வரிசைக்கட்டும் விலைகுறைப்பு: 'கனவு விலை' யில் கூகுள் பிக்சல் எக்ஸ்எல்.!

கூகுள் பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.76,000-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.36,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash

தற்சமயம் கூகுள் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கூகுள் பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

விலைகுறைக்கப்பட்ட இந்த கூகுள் பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட்போனை அமேசான் வழியே வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

கூகுள் பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.76,000-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.36,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு அமேசான் தளத்தில் மிக எளிமையாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

 கூகுள் பிக்சல் எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் எக்ஸ்எல் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1440-2560)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு கார்னிங் கொரில்லா கண்ணாடி 4 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் க்வாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12.3எம்பி ரியர் கேமரா:

12.3எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12.3எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் டூயல் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

3450எம்ஏஎச்:

3450எம்ஏஎச்:

கறுப்பு, சில்வர்' மற்றும் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, மேலும் 3450எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Google Pixel XL 128 GB gets a price cut of Rs 36000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X