Home
News

ரூ.44,999-விலையில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல்.!

தற்சமயம் கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.44,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவ

கூகுள் நிறுவனம் விரைவில் கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் மற்றும் கூகுள் பிக்சல் 3ஏ என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்சமயம் கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.44,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 3ஏ :

கூகுள் பிக்சல் 3ஏ :

கூகுள் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.6-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220×1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 3ஏ சிப்செட்:

கூகுள் பிக்சல் 3ஏ சிப்செட்:

கூகுள் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. பின்பு எஸ்இடி பிளாஸ், 3000எம்ஏஎச் பேட்டரி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம்,போன்ற பல்வேறு வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220×1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் சிப்செட்:

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் சிப்செட்:

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. பின்பு எஸ்இடி பிளாஸ், 3000எம்ஏஎச் பேட்டரி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம், போன்ற பல்வேறு வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Google Pixel 3a XL India price leaked, Rs 44,999 for 6GB RAM version: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X