நம்பமுடியாத விலைக்குறைப்பில் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் 2.!

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம்.

By Prakash
|

கூகுள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2எக்ஸ்எல் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, மேலும் இந்த கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

 விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை பொறுத்தவரை ரூ.49,000-ஆக இருந்தது, இப்போது ரூ.10,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-என்ற விலையில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

பிளிப்கார்ட்:

பிளிப்கார்ட்:

விலை குறைக்கப்பட்ட கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்க முடியும், மேலும இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

  நினைவகம்:

நினைவகம்:

கூகுள் பிக்சல் 2 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பிக்சல் 2 கேமரா:

பிக்சல் 2 கேமரா:

இக்கருவி பொதுவாக 12.2எம்பி ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ-ஃபோகஸ், மற்றும் இஐஎஸ் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

பிக்சல் 2 இணைப்பு ஆதரவுகள்:

பிக்சல் 2 இணைப்பு ஆதரவுகள்:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளம் மற்றும் வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Google Pixel 2 is now available at Rs 39999 on Flipkart ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X