இந்தியாவில் கூகுள் கருவிகள் : அக்டோபர் 13 வெளியீடு..!!

Written By:

உலகின் பிரபல தேடுபொறியான கூகுள் சமீபத்தில் வெளியிட்ட ஹூவாய் நெக்சஸ் 6பி, எல்ஜி நெக்சஸ் 5எக்ஸ் கருவிகளை இந்தியாவில் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் கூகுள் கருவிகள் : அக்டோபர் 13 வெளியீடு..!!

இந்தியாவில் நெக்சஸ் 5எக்ஸ் 16ஜிபி விலை ரூ.31,900, 32 ஜிபி விலை ரூ.35,900 மற்றும் நெக்சஸ் 6பி 32ஜிபி ரூ.39,999க்கும் 64 ஜிபி விலை ரூ.42,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கூகுள் கருவிகள் : அக்டோபர் 13 வெளியீடு..!!

கூகுள் நிறுவனத்தின் புதிய கருவிகள் விற்பனையாக இருக்கும் இதே வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளை விற்பனை செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Read more about:
English summary
Google Nexus 5X, Nexus 6P to arrive in India ahead of iPhone 6s, 6s Plus. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot