கூகுள் மற்றும் மோட்ரோலா இணைந்து தயாரிக்கும் "X" போன், டேப்லெட்!
oi
-Staff
By Super

கூகுள் நிறுவனம் மோட்ரோலாவுடன் இனைந்து ஸ்மார்ட் போன் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த போன் X என்ற எழுத்துரு மூலமாக அறியப்படும்.இதற்கு தலைமைப்பொறுப்பேற்றுள்ள கூகுள் நிறுவனத்தின் மேலாளர் திரு.லியோர் ரோன் இதுபற்றி ஒரு இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இவர் முன்னர் கூகுள் மேப்ஸ் குழுவுக்கு தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் கூறியதாவது, "புதிய ஸ்மார்ட் போன் அதிக தரமுள்ள கேமரா மற்றும் சிறந்த புகைப்பட சாப்ட்வேர் ஆகியவை இருக்கும். மேலும் இது வளையக்கூடிய வடிவிலான திரையில் வெளியிடப்படும்" என்றார்.தலைசிறந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன. எனவே இது சிறந்த போனாக இருக்குமென நம்புவோம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications