கூகுள் மேப்ஸ் அப்டேட்: ஸ்மார்ட் அட்ரெஸ், பிளஸ் கோடுகள், 6 இந்திய மொழிகள்.!

தற்சமயம் கூகுள் மேப்ஸ் செயலியில் ஆறு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நேவிகேஷன் வசதியைக் கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் தேட முடியும்.

|

மனிதர்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்கின்றனர், தொழில் சம்மந்தமாகவும் பல இடங்களுக்கு செல்கின்றனர். மேலும் சரியான இடம்இ விலாசம் போன்றவற்றை குறிப்பிட மக்களுக்கு தற்போது கூகுள் மேப்ஸ் மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது. மேலும் இந்தியாவில் பல மில்லியன் மக்கள் இந்த கூகுள் மேப்ஸ் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

தற்சமயம் கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய அப்டேட் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கும் உதவியாய் இருக்கும். குறிப்பாக லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

முகவரி அம்சம்:

முகவரி அம்சம்:

கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் இதுவரை சேர்க்கப்படாத முகவரியை சேர்க்கும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது, அதவாது இந்த அம்சம்
என்னவென்றால் குறிப்பிட்ட இடத்தில் பின் வைத்து அதனை மற்றவர்களும் பார்க்கும் படி செய்ய முடியும். மேலும் இதனுடன் வெரிஃபிகேஷன் ஃபில்ட்டர் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் அட்ரெஸ்:

ஸ்மார்ட் அட்ரெஸ்:

ஸ்மார்ட் அட்ரெஸ் எனும் புதிய அப்டேட் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் இடங்களை காண்பிக்கும் அம்சத்தை கொண்டுள்ளது, கண்டிப்பாக இந்த சேவை அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

பிளஸ் கோடுகள்:

பிளஸ் கோடுகள்:

கூகுள் மேப்ஸ் செயலியில் இந்தியாவை தவிர அனைத்து நாடுகளுக்கும் ஏற்கனவே பிளஸ் கோடுகள் வழங்கப்பட்டு இருக்கிறது, தற்சமயம் இந்தியாவிலும் இந்த சிறப்பம்சம் வழங்கப்பட்டுள்ளது.

மொழிகள்:

மொழிகள்:

தற்சமயம் கூகுள் மேப்ஸ் செயலியில் ஆறு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நேவிகேஷன் வசதியைக் கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் தேட முடியும்.

 ஒட்டுநர்களுக்கு பயன்படும் :

ஒட்டுநர்களுக்கு பயன்படும் :

கூகுள் மேப்ஸ் அதிகவேலைப்பாடுடன் அமைக்கப்பெற்றுள்ளது.மேலும் பயனதிற்க்கு உபயோகமா உள்ளது,அதுமட்டும் இல்லாமல் வாகண ஒட்டுநர்களுக்கு பயன்படும் வகையில் பெட்ரோல்பங்க்இ ஏடிஎம் போன்ற இடங்களை எளிமையாக அறிந்துகொள்ள கூகுள் மேப்ஸ் மகப்பெரிய பங்குவகிக்கிறது.மேலும் கூகுள் மேப்ஸ் திசைகளை எளிமையாக காட்டும் ஆற்றல் பெற்றவை.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
புதிய அம்சங்கள்:

புதிய அம்சங்கள்:

இப்போது வெளிவந்துள்ள அனைத்து அம்சங்களும் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, விரைவில் புதிய அப்டேட்
வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Maps gets Plus codes in India voice navigation in six new Indian languages ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X