Just In
- 3 hrs ago
பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.!
- 18 hrs ago
197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..
- 19 hrs ago
48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.!
- 20 hrs ago
3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.!
Don't Miss
- Movies
சுந்தர்.சி.,க்கு கொரோனா...மருத்துவமனையில் அனுமதி...தகவலை பகிர்ந்த குஷ்பு
- Sports
தப்பு பண்ணதே தோனிதான்.. நேற்று மாலை நடந்த குளறுபடி.. குற்றஞ்சாட்டும் வல்லுநர்கள்? முழு பின்னணி
- News
தேர்தலில் பின்னடைவு.. கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்
- Finance
ஆன்லைனில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி.. விபரம் இதோ..!
- Automobiles
அரசியல்வாதிகளும் இதுபோலிருந்த எப்படி இருக்கும்? புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390!
- Lifestyle
வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த வாரம்: வேறலெவல் வசதியுடன் களமிறங்கும் கூகுள் மேப்ஸ்.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி நாம் இருக்கும் இடம் எது, எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை முப்பரிமாணத்தில் வழியைக் காட்டும் தொழில்நுட்ப அம்சத்தை கூகுள் நிறுவனம் அதன் கூகுள் மேப்பில் புதிய அப்டேட் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

நீல நிறத்தில் சாலை வழி பாதையை காட்டும்
கூகுள் மேப் மூலம் நீங்கள் தேர்வு செய்து ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், நீல நிறத்தில் சாலை வழி பாதையை காட்டும், பின்பு நடந்து செல்பவர்களுக்கு தகுந்தபடி சந்து பொந்து வழிபாதைகளையும் காட்டும் வசதியுடன் கூகுள் மேப்ஸ் களமிறங்கும்.

ஆக்மென்டட் ரியாலிட்டி
குறிப்பாக நமக்கும எதிரே போனில் உள்ளவற்றை போனில் பார்த்தவாறே கூகுள் மேப்பில் வழிகாட்டப்படும், இதற்கு தகுந்தபடி ஆக்மென்டட் ரியாலிட்டி என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: டிவி, ஸ்மார்ட்போன்,லேப்டாப்களுக்கு விலைகுறைப்பு.!

அம்புக்குறி குறிப்பிட்ட திசையில் மாறும்
எளிமையாக சொல்லவேண்டும் என்றால் கூகுள் மேப்ஸ் அனைத்து திசையும் அதிநவீன அனிமேஷனில் காட்டப்படும், அதன்படி நேராக செல்ல வேண்டும் என்றால்,மேல்நோக்கிய அம்புகுறி தெரியும். பின்பு வலது புறம் திரும்ப வேண்டும் என்றால் அந்த அம்புக்குறி குறிப்பிட்ட திசையில் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம்
மேலும் நீங்கள் வந்துசேரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டால் சிவப்ப குறியில் அம்புகுறியில் அந்த இடம் ஹைலைட் செய்யப்படும். குறிப்பா இந்த வசதி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999