கூகுள் மேப் தத்ரூப வழிகாட்டி விரைவில் அறிமுகம்.!

இன்று நாம் செல்லும் இடங்களுக்கும் வழிகாட்டியாகவும் இருக்கின்றது. இதை பல்வேறு வர்த்தக நிறுவனகளும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கூகுள் மேப் காட்சி காண முடிந்தாலும், நாம் செல்ல வேண்டிய இடத்தை

|

கூகுள் நிறுவனம் ஏராளமான வசதிகளை பொது மக்களுக்க வழங்கி வருகின்றது. இதில் முக்கியமானதாக கருத்தப்படுவது கூகுள் மேப்ப ஆகும்.

இதை வைத்து தான் உலகமே இயங்கி வருகின்றது என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றது கூகுள் மேப்.

கூகுள் மேப் தத்ரூப வழிகாட்டி விரைவில் அறிமுகம்.!

இன்று நாம் செல்லும் இடங்களுக்கும் வழிகாட்டியாகவும் இருக்கின்றது. இதை பல்வேறு வர்த்தக நிறுவனகளும் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கூகுள் மேப் காட்சி காண முடிந்தாலும், நாம் செல்ல வேண்டிய இடத்தை தத்ரூபமாக வழிகாட்டும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் வழங்க இருக்கின்றது.

கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம்:

இது வியாபார மையங்களுக்கு மிகுந்த பயனை வழங்கும் வகையில், கூகுள் மேப்ஸ் எனப்படும் வரைபடம் சாரந்த செயலில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை அல்பாபெட் கீழ் இயங்கும் கூகுள் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

அவ்வப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயற்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் ,புதிதாக கூகுள் மேப்ஸ் செயலியில் இணைக்கப்பட்டுள்ள குறுந்தகவல் அனுப்பும் வசதியானது. தனிநபர் பயன்பாட்டுக்கு என வழங்கப்படவில்லை. அதாவது தனிநபர்கள் வியாபர நிறுவனங்களை இலகுவாக மெசேஜ் மூலம் தொடர்பு வகையில் வடிவமைத்து இருந்தது.

 டெல்லிக்கு சிறப்பு வசதி:

டெல்லிக்கு சிறப்பு வசதி:

சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் டெல்லி வாசிகளுக்கு என பிரத்தியேகமாக ஆட்டோ ரிக்ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது, இது பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்தும்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல்:

வால் ஸ்ட்ரீட் ஜர்னல்:

கூகுள் மேப்பின் ஆக்மென்டட் ரியாலிட்டி என்ற தத்ரூப வழிகாட்டி முறை விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

சேவை மேம்பாடு :

சேவை மேம்பாடு :

கூகுள் நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தி வருகின்றது. கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட முன்னோட்டத்தை விட மேம்படுத்திய வசதிகளுடன் விரைவில் ஆக்மென்ட்ட ரியாலிட்டி பதிப்பில் அப்டேட் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. அதில் கேம்களில் வருவது போன்று திரும்பும் திரை மிளிரும் வகையில் இருக்கும்.

கேமராவை ஆன் செய்து பயணிக்கலாம்:

கேமராவை ஆன் செய்து பயணிக்கலாம்:

கேமராவை ஆன் செய்தபடியே பயணிக்கலாம் என்பதால் முன்னோ செல்லும் வாகனத்துக்கும் தங்கள் வாகனத்துக்கும் சுமார் எத்தனை அடி இடைவெளி என கணித்துக் கூறும்.

பீட்சா மேன் போல் அனிமேசன்

பீட்சா மேன் போல் அனிமேசன்

மேலும், போன்று திரையில் மட்டுமே கவனம் செலுத்தி சாலையில் நடக்க கூடாது என அறிவுறுத்தும். மேலும் உரிய இடத்தை எட்டியதும் குறியிட்டுக் காட்டும் அந்த பதிப்பில், வழி நடத்திச் செல்ல பீட்சா மேன் போல் அனிமேசன் பயன்படுத்தப்படுகிறது.

கூகுள் மேப் செய்த குளறுபடி: இந்தியர்கள் பேனர் எழுதி எதிர்ப்பு.!

கூகுள் மேப் செய்த குளறுபடி: இந்தியர்கள் பேனர் எழுதி எதிர்ப்பு.!

கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றது. உலகம் முழுக்க கூகுள் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கூகுள் நிறுவனம் வழங்கி வரும் கூகுள் எர்த் மேப்பில் இந்தியாவில் குளறுபடி செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூகுள் எர்த் மேப்:

கூகுள் எர்த் மேப்:

உலகம் முழுவதும் கூகுள் மேப் சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி பல்வேறு வணிக நிறுவனங்கள் பொது மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.

இடத்தை தேட உதவும்:

இடத்தை தேட உதவும்:

கூகுள் எர்த் மேப்பை பயன்படுத்தி உலகம் முழுக்க பயன்படுத்தி வருகின்றனர். இதன் வழிகாட்டியை பயன்படுத்தி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடியும். இதில், மேப் வழிகாட்டியில் பல்வேறு தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

கூகுள் மேப் குளறுபடி:

கூகுள் மேப் குளறுபடி:

கூகுள் மேப் செய்த குளறுபடியால், சரியான வழித்தடத்தை பொதுமக்களே பேனரில் எழுதி, தொங்கவிட்ட சம்பவம் கோவாவில் அரங்கேறியுள்ளது.

கடற்கரைக்கு வேறு வழி:

கடற்கரைக்கு வேறு வழி:

கோவாவில் உள்ள பிரபல கடற்கரையான, பகா கடற்கரைக்குச் செல்லும் வழித்தடமானது, கூகுள் மேப்பில் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கூகுள் மேப்பைப் பார்த்து அந்த பீச்சுக்கு வருவோர் தவறுதலாக வேறொரு பகுதிக்கு சென்றுவிடும் சம்பவம், அடிக்கடி நடந்துள்ளது.

பேனர் எழுதி தொங்கவிட்டனர்:

பேனர் எழுதி தொங்கவிட்டனர்:

இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட முடிவெடுத்த மக்கள், கூகுள் மேப் உங்களை ஏமாற்றிவிட்டது எனவும் இந்த வழியில் பகா பீச்சுக்கு செல்ல முடியாது எனவும், அது 1 கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் உள்ளது எனவும் பேனரில் எழுதி அந்த சாலையில் தொங்கவிட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Google Maps Accredited Reality Guide will soon be introduced : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X