கூகுள் மேப் செய்த குளறுபடி: இந்தியர்கள் பேனர் எழுதி எதிர்ப்பு.!

மேலும், கூகுள் நிறுவனம் வழங்கி வரும் கூகுள் எர்த் மேப்பில் இந்தியாவில் குளறுபடி செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

|

கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றது. உலகம் முழுக்க கூகுள் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் மேப் செய்த  குளறுபடி: இந்தியர்கள் பேனர் எழுதி எதிர்ப்பு.!

மேலும், கூகுள் நிறுவனம் வழங்கி வரும் கூகுள் எர்த் மேப்பில் இந்தியாவில் குளறுபடி செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூகுள் எர்த் மேப்:

கூகுள் எர்த் மேப்:

உலகம் முழுவதும் கூகுள் மேப் சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி பல்வேறு வணிக நிறுவனங்கள் பொது மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.

இடத்தை தேட உதவும்:

இடத்தை தேட உதவும்:

கூகுள் எர்த் மேப்பை பயன்படுத்தி உலகம் முழுக்க பயன்படுத்தி வருகின்றனர். இதன் வழிகாட்டியை பயன்படுத்தி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடியும். இதில், மேப் வழிகாட்டியில் பல்வேறு தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

கூகுள் மேப் குளறுபடி:

கூகுள் மேப் குளறுபடி:

கூகுள் மேப் செய்த குளறுபடியால், சரியான வழித்தடத்தை பொதுமக்களே பேனரில் எழுதி, தொங்கவிட்ட சம்பவம் கோவாவில் அரங்கேறியுள்ளது.

கடற்கரைக்கு  வேறு  வழி:

கடற்கரைக்கு வேறு வழி:

கோவாவில் உள்ள பிரபல கடற்கரையான, பகா கடற்கரைக்குச் செல்லும் வழித்தடமானது, கூகுள் மேப்பில் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கூகுள் மேப்பைப் பார்த்து அந்த பீச்சுக்கு வருவோர் தவறுதலாக வேறொரு பகுதிக்கு சென்றுவிடும் சம்பவம், அடிக்கடி நடந்துள்ளது.

 பேனர் எழுதி  தொங்கவிட்டனர்:

பேனர் எழுதி தொங்கவிட்டனர்:

இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட முடிவெடுத்த மக்கள், கூகுள் மேப் உங்களை ஏமாற்றிவிட்டது எனவும் இந்த வழியில் பகா பீச்சுக்கு செல்ல முடியாது எனவும், அது 1 கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் உள்ளது எனவும் பேனரில் எழுதி அந்த சாலையில் தொங்கவிட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Google Map Messed Up : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X