மின்னல் தாக்குதல் : 'காலியான' கூகுள் 'டேட்டா'க்கள்..!

|

பெல்ஜியம் நாட்டில் உள்ள கூகுள் டேட்டா மையம் ஒன்றினை தொடர்ந்து நான்கு முறை மின்னல் தாக்கியதால், அங்கிருந்த 'டிஸ்க்'களில் சில முக்கியமான டேட்டா முழுமையாக அழிந்து விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிலர் தங்கள் முக்கியமான பைல்களையும், அக்செஸ்களையும் (Access) இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

மின்னல் தாக்குதல் : 'காலியான' கூகுள் 'டேட்டா'க்கள்..!

பொதுவாக ஏனைய கட்டிடங்களை விட இது போன்ற டேட்டாக்கள் சேகரிக்கும் கட்டிடங்கள், அதிகப்படியான மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் தான் வடிவமைக்கப்படும், அதை மீறியும் இந்த மின்னல் தாக்குதல் நடந்துள்ளது.

இயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..!

மின்னல் தாக்குதல் : 'காலியான' கூகுள் 'டேட்டா'க்கள்..!

டேட்டா சேகரிப்பு மையம் நேரடியாக மின்னல் மூலம் தாக்கப்படவில்லை, கட்டிடத்தின் அருகாமையில் உள்ள மின்சார விநியோக அமைப்பு தான் தாக்கப்பட்டது. மேலும் இந்த மின்னல் தாக்குதல் மூலம் வெறும் 0.000001% தகவல்கள் மட்டுமே மீண்டும் மீட்கப்பட முடியாத தகவல்கள் ஆகும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது..!

Best Mobiles in India

English summary
Google says data has been wiped from discs at one of its data centers in Belgium after the local power grid was struck by lightning four times.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X