கணினி - ஆண்ட்ராய்டு, புதிய வழி செய்த கூகுள்..!

Written By:

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான புதிய வெர்ஷன் மேப்ஸ் செயலியை வெளியிட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு மேப்ஸ் 9.11.0 வெர்ஷனில் இடங்களை டெஸ்க்டாப் தளத்தில் இருந்து ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு நேரடியாக அனுப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கணினி - ஆண்ட்ராய்டு, புதிய வழி செய்த கூகுள்..!

இதை பயன்படுத்த புதிய வெர்ஷன் கூகுள் மேப்ஸ் செயலியை உங்களது ஆண்ட்ராய்டு செயலியில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது. இன்ஸ்டால் செய்த பின் கூகுள் மேப்ஸ் செயலியை கணினி மற்றும் ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் சைன்-இன் செய்ய வேண்டும். அங்கு புதிய இடங்களை தேடும் பகுதியில் சென்ட் டூ டிவைஸ் "Send to device" என்ற ஆப்ஷன் தெரியும்.

கணினி - ஆண்ட்ராய்டு, புதிய வழி செய்த கூகுள்..!

கூகுள் மேப்ஸ் செயலியின் புதிய அம்சம் பல கருவிகளிலும் கச்சிதமாகவே வேலை செய்கின்றது. மொபைலில் வரும் குறுந்தகவல் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் புகைப்படம் மேலே காணலாம்..

 

Read more about:
English summary
Google has introduced a great new feature with latest version of Maps app for Android. With Android Maps 9.11.0, you can send places directly to your Android smartphone from the desktop site.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot