5ஜி விடுங்க மக்களே: சத்தமில்லாமல் கூகுள் செய்த இந்த Passkey வேலையை பாருங்க.!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கூகுள்

கூகுள்

குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், கூகுள் குரோம், கூகுள் மேப்ஸ் எனப் பலவற்றை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல்இதன் தயாரிப்புகளுக்குத் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது கூகுள் நிறுவனம்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

லாகின்

அதன்படி விரைவில் Google Passkey என்ற ஒரு புதிய அம்சத்தை லாகின் வசதிக்காக கொண்டு வர திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம். இந்த புதிய அம்சம் விரைவில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

பெயர் மற்றும் கடவுச்சொற்கள்

பெயர் மற்றும் கடவுச்சொற்கள்

இப்போது வரை நாம் பயன்படுத்தும் ஜிமெயில், பேஸ்புக், குரோம் என எந்த ஒரு இணையதளமாக இருந்தாலும் அதில் நம்முடைய கணக்கிற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் ஆகியவற்றைக் கட்டாயம் உள்ளிட வேண்டும்.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

பிரச்சனை இருக்காது

ஆனால் இனிமேல் இந்த பிரச்சனை இருக்காது. அதாவது இனிமேல் தனித்தனியாக ஒவ்வொரு முறையும் பயனர் பெயர் கடவுச்சொற்கள் போன்றவற்றை எண்டர் செய்யத் தேவை இருக்காது.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

விரல்ரேகை

விரல்ரேகை

விரைவில் அறிமுகமாகும் Google Passkey என்ற பாதுகாப்பு நிறைந்த ஒரு சிறய ஆப் வசதியை நமது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தால் போதும். ஒவ்வொரு முறையும் நாம் மற்ற கணினி, போன்களில் கணக்கில் லாகின் செய்யும் போது, நமது ஸ்மார்ட்போனில் விரல்ரேகை வைக்கும்படி திரையில் தோன்றும். அவ்வாறு விரல்ரேகை சென்சாரில் விரலை வைத்தவுடன், எளிமையாக லாகின் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் இல் இப்போது Airtel Payments Bank அம்சமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ..வாட்ஸ்அப் இல் இப்போது Airtel Payments Bank அம்சமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ..

சோதனை

சோதனை

தற்போது வரை இந்த அம்சம் சோதனை முயற்சியில் உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த புதிய அம்சம் எந்தளவு பயனுள்ளது மற்றும் பாதுகாப்பானது என்பது குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தது பூமியில்., தோன்றியது விண்வெளியில்- அடுத்த தலைமுறை இதுதான்: ஹோலோபோர்ட்டேஷன் என்றால் என்ன?இருந்தது பூமியில்., தோன்றியது விண்வெளியில்- அடுத்த தலைமுறை இதுதான்: ஹோலோபோர்ட்டேஷன் என்றால் என்ன?

தனிப்பட்ட விவரங்கள்

தனிப்பட்ட விவரங்கள்

குறிப்பாக விரல்ரேகை மட்டும் பயன்படுத்தி ஒருவரது மொத்த தனிப்பட்ட விவரங்கள், லாகின் ஐடிகளை பெற்றுவிட முடியும் என்பதால், இது தீவிர ஆலோசனைக்கு பிறகே இந்த Passkey அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

UPI மூலம் ATM மையங்களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? இதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா?UPI மூலம் ATM மையங்களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? இதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா?

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

தற்போது 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதைவிடக் கூகுள் நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வரும் புதிய அப்டேட்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பயனர்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறது கூகுள் நிறுவனம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Google is planning to bring Passkeys feature to Android and Chrome for security: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X