டிக்டாக்கை வாங்குவது குறித்து கருத்து தெரிவித்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை.!

|

அன்மையில் வெளிவந்த தகவலின்படி டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கெவின் மேயர் என்பவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளவந்துள்ளது. அமெரிக்காவில் தேச பாதுகாப்பு கருதி டிக்டாக் நிறுவனம் பைட்டான்சுடன் எந்தவொரு தகவலையும் பகிர கூடது என்று டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் உத்தரவில் அதிபல் டிரம்ப் கடந்த 7-ம் தேதி கையெழுத்திட்டார்.

அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனங்களின்

இந்நிலையில் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தனது நிறுவனம் சீன செயலியான டிக்டாக்கை வாங்குவதற்கான போட்டியில் இல்லை என்று மறுத்துள்ளார்.

நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்காட் காலோவே

அதாவது போட்காஸ்டின் சமீபத்திய எபிசோடில் பிவோட் ஸ்கூல்ட லைவ் ஷோவில் ரெகோடின் காரா ஸ்விஷர் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்காட் காலோவே ஆகியோர் டிக்டாக்கை வாங்குவதில் நிறுவனம் ஆர்வமாக உள்ளதா என்று சுந்தர் பிச்சையிடம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கழிவறை முதல் தூக்கம்வரை: 365 நாட்கள் ஒவ்வொரு வினாடியும் லைவ் ஸ்ட்ரீம் செய்த இளைஞர்!கழிவறை முதல் தூக்கம்வரை: 365 நாட்கள் ஒவ்வொரு வினாடியும் லைவ் ஸ்ட்ரீம் செய்த இளைஞர்!

 தாய் நிறுவனமான

அமெரிக்காவில் 100மில்லியன் பயனர்களைக் கொண்ட டிக்டாக், அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸுடன் எந்தவொரு அமெரிக்க பரிவர்த்தனையையும் தடைசெய்யும் நிர்வாக உத்தரவு தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக டிக்டாக் வழக்குத் தாக்குதல் செய்துள்ளது.

டிரம்ப் மற்றொரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். அ

மேலும் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி டிரம்ப் மற்றொரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். அதில் குறிப்பிட்டது என்னவென்றால் அமெரிக்காவில் தனது டிக்டாக் வணிகத்தை 90 நாட்களுக்குள் விலக்க பைட் டான்ஸுக்கு அதில் ஆணை பிறப்பித்தார்.

றிப்பிடத்தக்கது.

மேலும் முதல் நிர்வாக உத்தரவுக்கு எதிராக டிக்டாக் வழக்குத் தாக்கல் செய்துள்ளது, டிக்டாக் ஒரு தேசிய பாதுகாப்புஅச்சுறுத்தல் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை அது கடுமையாக ஏற்கவில்லை என்று கூறி அந்த நிறுவனம்,
அமெரிக்க நிர்வாகம் உரிய செயல்முறையை பின்பற்றத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

 போட்காஸ்டில் பேசிய சுந்தர்

இந்த நிலையில் போட்காஸ்டில் பேசிய சுந்தர் பிச்சை அங்குள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே தொற்றுநோய்களுக்கும் இடையே டிக்டாக் வளர்ந்து வருகிறது என்று கூறினார். மேலும் இந்த காலங்களில் மிகவும் வலுவாக வெளிவந்த நிறுவனங்கள் உள்ளன. பெரிய நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன என்றும், முன்பை விட இன்று தகவலுக்கான தேர்வுகள் அதிகம் உள்ளன என்று அவர் கூறினார்.

என்றும் கூறினார்

மேலும் நிறைய வருவது போல் உணர்கிறது, உங்களுக்குத் தெரியும், நீங்கள் புதுமைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்என்றும், நீங்கள் விஷயங்களின் வெட்டு விளிம்பில் இருப்பதை உறுதி செய்வதில் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். அடுத்ததலைமுறையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றும் கூறினார்.

Best Mobiles in India

English summary
Google Not In Race To Buy TikTok: Sundar Pichai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X