இனி கூகுள் அசிஸ்டன்ட், இணைய சேவை இல்லாமல் செயல்படும்: வோடபோன், ஐடியா அசத்தல்.!

|

கூகுள் நிறுவனம் இந்தியாவில் அன்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அறிவிப்பை வெளியிட்டது, அதன்படி தமிழ், தெலுங்கு, கண்ணடம், மலையாளம்,பெங்காலி, இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் உருது அகிய மொழிகளில்
கூகுள் அசிஸ்டெண்ட் வசதியை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தது.

 தமிழில் என்னுடன் பேசுங்கள்

தமிழில் என்னுடன் பேசுங்கள்

இந்த புதிய வசதி அனைத்து மொழிகளிலும் வந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவதுதமிழில் என்னுடன் பேசுங்கள் என்று கேட்பதன் மூலம் கூகுள் அசிஸ்டன்ட் வசதியை தமிழில் பேச வைக்கலாம்.

கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பெறலாம்

கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பெறலாம்

பின்பு வோடபோன் மற்றும் ஐடியா நிறவனங்கள் மூலம் இணைந்து இணையவசதி தேவையில்லாத கூகுள் அசிஸ்டண்ட்அறிமுகமாகவுள்ளது. இந்த தொலைதொடர்பு நிறுவனங்களில் 000-800-9191-000 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து
கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பெறலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!

வாணிலை விவரம்

வாணிலை விவரம்

குறிப்பாக வாணிலை விவரம், செய்திகள், வழி தெரிந்துகொள்வது, தகவல்கள் பெறுவது என வாய்ஸ் மூலம் இயக்கப்படுவது கூகுள் அசிஸ்டண்ட். இந்த சேவையை பெற இணையவசதி முக்கியமானது. ஆனால் தற்போது அறிவித்த அறிவிப்பின் அடிப்படையில் இணைய சேவை இல்லமால் கூகுள் அசிஸ்டண்டை பயன்படுத்துவது மக்களுக்கு மகிவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நிகழ்நேர மொழிபெயர்ப்பை வழங்க சமீபத்திய அம்சம்

கூகிளின் போலோ ஆப் தற்சமயம் மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழிகளிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த கூகிள் ஃபார் இந்தியா' நிகழ்வில் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய அம்சம் மொழிபெயர்ப்பாளர் பயன்முறையாகும். ஆங்கிலம் மற்றும் மற்ற மொழி பேசும் இரண்டு நபர்களிடையே நிகழ்நேர மொழிபெயர்ப்பை வழங்க சமீபத்திய அம்சம் உதவுகிறது.

திடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!திடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!

தமிழில் செய்திகளை

பயனர்கள் இப்போது தமிழில் செய்திகளை கேட்கவேண்டும் என்றால், இந்த கூகுள் அசிஸ்டென்ட் வசதி மிகவும் அருமையாக உதவி செய்யும். மேலும் தமிழிலும் கூகுள் செய்திகளை தெளிவாகப் பார்க்கவும் மற்றும் கேட்டகவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டொமினோவிலிருந்து பீஸ்ஸா

டொமினோவிலிருந்து பீஸ்ஸாவை ஆர்டர் செய்வது, ஓலா கேப்ஸுடன் சவாரி செய்வது அல்லது உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பை சரிபார்க்கவும் போன்ற செயல்களுக்காக கூகுள் அசிஸ்டன்ட் செயல்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google is bringing Assistant to people without internet access and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X