கூகுள் குரல் வழி தேடுபொறியில் மேலும் 13 புதிய மொழிகள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

கூகுள் வழங்கும் சேவைகளில் குரல் வழி தேடுதல் சேவை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறுமாறு இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது கூகுள்.
தற்போது கூகுளின் வாடிக்கையாளர்கள் அதிகமான அளவில் பயன்பெற வேண்டி கூகுள் தனது குரல் வழி தேடுதல் சேவையில் மேலும் 13 புதிய மொழிகளை இணைத்திருக்கிறது. இதை கூகுளின் உயரதிகாரி பெர்ட்ரான் டமிபா உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி கூகுள் குரல் வழி தேடுபொறியில் இனி பாஸ்க், பல்கேரியன், கேட்டலன், ஐரோப்பிய போர்ச்சுகீஸ், பின்னிஸ், கலிசியன், ஹங்கேரியன், ஐஸ்லேன்டிக், நார்வேயன், ரோமானியன், செர்பியன், ஸ்லோவாக் மற்றும் சுவீடிஸ் போன்ற மொழிகளையும் சப்போர்ட் செய்யும்.
கூகுள் குரல் வழி தேடுபொறி தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய 13 மொழிகளையும் சேர்த்து மொத்தம் இனி 46 நாடுகளைச் சேர்ந்த 42 மொழிகளை சப்போர்ட் செய்யும். இதன் மூலம் இந்த கூகுள் வாய்ஸ் சேர்ச்சை மேலும் 100 மில்லியன் புதிய வாடிக்கையளர்கள் பயன்படுத்த முடியும் என்று கூகுள் கருதுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications