Home
News

கூகுள் ஹோம் என்றால் என்ன?

By Meganathan

அக்டோபர் 4 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கூகுள் நிறுவன விழா ஒட்டு மொத்த தொழில்நுட்ப உலகையும் திரும்பி பார்க்க வைத்தது. பல்வேறு நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தனது புதிய கருவிகளை இந்த விழாவில் அறிமுகம் செய்தது.

புதிய ஸ்மார்ட்போன்கள், உட்பட இன்னும் சில கருவிகளையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. அவ்வாறு கூகுள் அறிமுகம் செய்த கருவிகளில் ஒன்று தான் கூகுள் ஹோம். இந்தக் கருவி குறித்த விரிவான தகவல்களை பார்ப்போமா..

கூகுள் ஹோம்

கூகுள் ஹோம்

பொதுவாகக் கூகுள் ஹோம் என்பது இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட உருண்டை வடிவ ஸ்பீக்கர் ஆகும். இதனை உங்களது குரல் மூலம் ஸ்விட்ச் ஆன் செய்ய முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பணி

பணி

கூகுள் ஹோம் என்பது குரல் மூலம் இயக்கக்கூடிய ஸ்பீக்கர் மட்டும் கிடையாது. கூகுள் தேடுபொறி போன்றே நம் தேடல்களை கூகுள் ஹோம் கருவியிடம் கேள்விகளாகக் கேட்க முடியும். கூகுள் ஹோம் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்.

வன்பொருள்

வன்பொருள்

கூகுள் ஹோம் கருவியின் வன்பொருள் அம்சங்களைப் பொருத்த வரை 2 இன்ச் டிரைவர், 2 இன்ச் டூயல் ரேடியேட்டர் மற்றும் கேபாசிட்டிவ் டச் பேனல் மற்றும் நான்கு எல்இடிக்களை கொண்டுள்ளது. இந்த பேனல்களை கொண்டு சத்தத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மைக்

மைக்

இதோடு நீங்கள் கேட்கும் கேள்விகளைக் கண்டறிய கருவியின் மேல் இரண்டு மைக் பொருத்தப்பட்டுள்ளன. நீங்கள் பேசுவுதை கூகுள் ஹோம் கேட்க வேண்டாம் என நினைத்தால் கருவியின் மேல் இருக்கும் மியூட் பட்டனை கிளிக் செய்யலாம்.

கூகுள் ஹோம் என்ன செய்யும்

கூகுள் ஹோம் என்ன செய்யும்

வீட்டில் இருக்கும் கூகுள் ஹோம் கருவி நீங்கள் பேசும் அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருக்கும். நீங்கள் "OK Google" எனக் கூகுள் ஹோம் ஆக்டிவேட் ஆகிவிடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Google Home, What It Is, What It Does Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X