அரசு பள்ளி மாணவனுக்கு 1.44 கோடி சம்பளத்துடன் கூகுளில் வேலை.!

Written By:

சண்டிகரில் அரசு பள்ளியில் படிக்கும் ஒரு திறமையான மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, மேலும் வருடம் 1.44 கோடி சம்பளம் வழங்கப்போவதாக கூகுள் நிறுவனம் அதிரடியாக கூறியுள்ளது.

சண்டிகரில் அரசு பள்ளியில் படிக்கும் 16வயது மாணவன் ஹர்ஷித் ஷர்மா, இவர் ஒரு திறமையான மாணவர் இவருக்கு தற்போது கூகுள் நிறுவனத்தில் 1.44கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனம் வேலை கொடுத்துள்ளது, இதைதொடர்ந்து மிகப்பெரிய மகிழ்சியில் உள்ளார் ஹர்ஷித் ஷர்மா.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கிராபிக் டிசைனர்:

கிராபிக் டிசைனர்:

சண்டிகரை சார்ந்த ஹர்ஷித் ஷர்மா சிறுவயது முதல் கிராபிக் டிசைனராக வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார் அதறக்கு தகுந்தபடி கிராபிக் டிசைகளில் பயிற்சி மேற்க்கொண்டர்.

பாலிவுட்:

பாலிவுட்:

ஹர்ஷித் ஷர்மா பாலிவுட் பாலிவுட் திரைப்படங்களுக்கு போஸ்டர்களை உருவாக்கினார், மேலும் தொழில்நுட்பம் பரிவில் அதிக நாட்டம் கொண்டிருந்தார், மேலும் ஹர்ஷித் ஷர்மா கூறுகையில் கிராபிக் டிசைனர் ஆக வேண்டும் என்பது எனது கனவு எனத் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா:

டிஜிட்டல் இந்தியா:

ஹர்ஷித் ஷர்மா மணவனுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திலிருந்து 7,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கூகுள்:

கூகுள்:

ஹர்ஷித் ஷர்மா தனுது அருமையான போஸ்டர்களை கூகுள் நிறுவனத்திற்க்கு அனுப்பிவைத்தார், இவரின் போஸ்டர்சிறப்பாக இருந்ததால், கூகுள் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணிக்கு வருமாறு அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

1.44 கோடி:

1.44 கோடி:

இந்த மாணவனுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படும் அதற்க்கு உதவித்தொகையாக 4லட்சம் வழங்கப்டும்,
அதன்பின்பு மாதம் 12லட்சம் சம்பளம் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Google hires 16 year old Chandigarh boy from government school at an annual salary of Rs 1 44 crore ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot