Just In
- 3 min ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 36 min ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- 38 min ago OnePlus விஸ்வரூபம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- 1 hr ago எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
Don't Miss
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Movies தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓட்டுனர்களுக்கு கூகுள் கிளாஸ் ஆபத்தானது என்கிறது இந்த ஆய்வு
தொழில்நுட்பம் எந்தளவு முன்னேறினாலும் அதில் ஏதாவதொரு பின்னடைவோ அல்லது சர்ச்சைகள் எழுகிறது. இந்த சர்ச்சை கூகுள் கிளாஸ்களை பற்றியது. சமீபத்தில் வெளியான ஆய்வில் கூகுள் கிளாஸ் ஓட்டுனர்களுக்கு ஆபத்தானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்
சென்ட்ரல் ப்லோரிடா பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தேர்நதெடுக்கப்பட்ட 40 பேர் வாகனங்களை இயக்கினர். இதில் ஒரு பிரிவினர் கூகுள் கிளாஸ் அணிந்து கொண்டும் வேறு சிலர் ஸ்மார்ட் போன் கொண்டும் வாகனங்களை இயக்கினர்.
வாகனங்களை இயக்கியவர்களுக்கு எதிரே வரும் வாகனத்தை இடிக்காமல் ப்ரேக் கொடுக்க வேண்டும், இதில் கூகுள் கிளாஸ் அணிந்தவர்கள் சற்று தடுமாற்றத்துடன் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையிலும் கூகுள் கிளாஸ் அணிந்தவர்களின் செயல்பாடு மோசமாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
குறிப்பாக கூகுள் கிளாஸில் தலை அசைவுகள் மற்றும் வாய்ஸ் காமான்ட் ஆப்ஷன்கள் இருந்தும் கூகுள் கிளாஸ் ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து இடையூறாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470