Just In
- 4 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 5 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 6 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 6 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கண்ணால் செய்கை செஞ்சா போதும்!
சிறிது நாட்களுக்கு முன்னர் வந்த கூகுள் கிளாஸ் பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதாங்க வெறும் கிளாஸ மட்டும் போட்டா படம் பாக்கலாம்ல அதாங்க கூகுள் கிளாஸ்.
இப்போ அந்த கூகுள் கிளாஸ அமெரிக்காவை சேர்ந்த ஹாக்கர் ஒருத்தர் மாத்தி இருக்காரு பாஸ்.
அதாவது அந்த கிளாஸ வெச்சு டிரான் எனப்படும் பறக்கும் தட்டை இயக்கி காண்பித்து இருக்கிறார் உண்மையிலேயே இதை பார்த்து ஆடிப் போய் இருப்பது கூகுள் தான்.
ஆமாங்க பின்ன அவங்க கிளாஸ்ல இப்படி ஒன்னு பண்ணலாம்ணு அவங்களுக்கே தெரியலையே, மேலும் இந்த கிளாஸ் குறித்து அவர் கூறும் போது தனது கண் இமைகளின் அசைவில் இருந்து தான் இதை இயக்குவதாக அவர் தெரிவிக்கிறார்.
தனது இமை அசைவை அந்த பறக்கும் தட்டுக்குள் இருக்கும் சென்சார் உள்வாங்கி கொண்டு அதன் கட்டளைகளை நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதோ அதை நீங்களே வீடியோவாக பாருங்கள் பாஸ்....
<center><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/BSXWkidgA1Q?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470