காதலியுடன் ஊர் சுற்ற பணத்தை திருடிய ஐடி ஊழியர்.!
மேலும் புகார் மனுவை ஏற்ற காவல் அதிகாரிகள் அந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ய துவங்கினர்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியல் உள்ள தனியார் விடுத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண்மணி பெயர் தேவையானி. மேலும் இவர் தன்னுடைய கைப்பயில் ரூ.10 ஆயிரம் வைத்திருந்தார். என்பவரின் கைப்பையில் ரூ.10 ஆயிரம் வரை வைத்திருந்தார்.

பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நிகழ்ச்சி முடிந்த உடன் தனது கைப்பையை சோதிக்கையில் அந்த பணமானது காணமால் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
மேலும் புகார் மனுவை ஏற்ற காவல் அதிகாரிகள் அந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ய துவங்கினர். அப்போது இவரின் கைப்பையில் உள்ள பணத்தை ஒரு நபர் தூக்கி செல்வது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதன்பின்பு சம்பந்தப்பட்ட நபரை பற்றி விசாரனை செய்ய காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் தாம் கூகுள் நிறுவனத்தின் ஊழியர் எனவும், காதலிக்காக செலவு செய்வதற்கு பணம் இல்லை என்பதால் திருட்டில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்பு அவர் திருடிய பணத்தில் ரூ3000 வரை மீட்கப்பட்டுள்ளதாக காவலர் வர்மா என்பவர் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications