Home
News

மாறிவரும் உலக வரைபடம்!!!

By Keerthi

இந்த உலகத்தை நாம் பல கோணங்களில் பார்த்துள்ளோம், ஆனால் கூகுள் எர்த் சர்ச் கோணத்திலிருந்து நிச்சயம் நாம் பார்த்திருக்க மாட்டோம் உண்மையில் இந்த உலகம் இவ்வளவு அழகானதா என்று நமக்கு கேட்கத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் கூகுள் எர்த்தால் எடுக்கப்பட்ட படங்கள் பாஸ்.

இந்த உலகம் இயற்கை மற்றும் செயற்கை அழகுகளால் நிறைந்துள்ளது. இந்த அழகுகள் எப்பொழுதும் நிரந்தரமாக இருப்பதில்லை. இந்த அழகுகளை எப்பொழுதும் நாம் பார்க்க வேண்டும் என்றால் அதன் இந்தல படங்களில் தான் பார்க்க முடியும்.

மேலும் இவை உலகின் கால மாற்றத்தை உணர்த்தும் படங்களாகும் இதை நீங்கள் பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்த உலகம் எப்படி மாறி இருக்கின்றது, உலகம் மாறவில்லை மனிதர்கள் தான் உலகை மாற்றி வருகிறார்கள்.

இதோ அந்த படங்களை நீங்களே பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

துபாயின் கூகுள் எர்த் படம் தான் எப்படி மாறி இருக்கிறது என்று பாருங்கள்...

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

ஹய்தியின் படம் இது எப்படி வீடுகள் அங்கு கட்டப்பட்டு வருகின்றன என்பதை பாருங்கள்...

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணம் எப்படி கடலால் சூழப்படுகிறது என்று பாருங்கள்....

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

இது ஜப்பானின் படம்...

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

இது ஜோப்லினீன் படம்

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

லாஸ் வேகாஸ்...

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

மான்ஹத்தன்...

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

மோரே நகரம்...

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

லாஸ் ஏஞ்சல்ஸ்...

மாறிவரும் உலக வரைபடம்!!!

மாறிவரும் உலக வரைபடம்!!!

பென்டகன் சிட்டி

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X