உங்கள் போனை கட்டளையிட்டால் போதும், கூகுள் டூயோ புதிய அப்டேட்.!

By Sharath
|

கூகுள் டூயோ புதிய அப்டேட்டின் ஒரு பகுதியாக கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் டேப்லெட் சென்டிரி இடைமுகம்(Tablet Centric Interface) அறிமுகம் செய்யப்படுகிறது. கூகுள் டூயோ, பிரபலமான வீடியோ அழைப்புப் பயன்பாடு செயலி இப்போது புதிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளது, இதை பயனர்கள் கூகுள் அசிஸ்டன்ட் மூலம் வீடியோ அழைப்புகளை அழைக்க அனுமதிக்கிறது.

உங்கள் போனை கட்டளையிட்டால் போதும், கூகுள் டூயோ புதிய அப்டேட்.!

இப்போது கூகுள் அசிஸ்டன்ட் பயனர்கள், தொடர்பு மற்றும் வீடியோ அழைப்புக்கான குரல் கட்டளையைப் மட்டும் கூறினால் போதும். நீங்கள் கூகுள் அசிஸ்டன்ட் பயனாளர் என்றால், உங்கள் கூகுள் டூயோ செயலி மூலம் வீடியோ அழைப்பு செய்ய வீடியோ கால்(Video call) என்று சொல்லி உங்கள் நண்பர் பெயரை மட்டும் சொன்னால் போதும். கூகுள் டூயோ உங்கள் நண்பருடன் வீடியோ அழைப்பை உடனடியாக தொடங்கி விடும்.

உங்கள் போனை கட்டளையிட்டால் போதும், கூகுள் டூயோ புதிய அப்டேட்.!

உங்கள் நண்பர் கூகுள் டூயோ பயனாளர் இல்லாவிடின், அவர்களுக்கு ஹாங்கவுட்ஸ்(Hangouts) வழியாக தொடர்பு மற்றும் வீடியோ அழைப்புகளை இணைக்கின்றது இந்த புதிய அப்டேட்.

புதிய கூகுள் டூயோ அப்டேட் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்குமென்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக கூகுள் டூயோ ஒரே நேரத்தில் உங்களின் பல சாதனங்களில் எடுக்கும் விதம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் போனை கட்டளையிட்டால் போதும், கூகுள் டூயோ புதிய அப்டேட்.!

புதிய மேம்படுத்தலில் டப்ளேட் பயனாளர்களுக்காகவே புதிய வடிவமைப்பை கூகுள் டூயோ அப்டேட் செய்துள்ளது. டேப்லெட் சென்டிரி இடைமுகம்(Tablet Centric Interface) விரிவான வீடியோ திரையுடன் கூடிய வீடியோ கால் வசதியை முழு திரைக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த புதிய கூகுள் டூயோ அப்டேட் பயனாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தை சிறப்பாகியுள்ளது.

உங்கள் போனை கட்டளையிட்டால் போதும், கூகுள் டூயோ புதிய அப்டேட்.!

கூகுள் டூயோ பயன்பாட்டை மிக உயர்ந்த தரம் வாய்ந்த வீடியோ அழைப்பு செயலியாக விளம்பரப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Duo Gets Google Assistant Support and Tablet Centric Interface as Part of New Update : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X