கூகுள் டூடுல் பண்ணி பார்த்தீங்களா..?!

ஏதோ டிராஃபிக் சிக்னலில் நிற்பது போல் இருக்கிறதா..!? அப்படியானால் நீங்கள் சரியான கணிப்பு கில்லாடி தான் அல்லது, காலையிலேயே நீங்கள் கூகுள் பண்ணி பார்த்துஇருக்கிறீர்கள் என்று அர்த்தம்..!

சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

ஆம், வழக்கம் போல் இன்றும் கூகுள் ஒரு முக்கியமான விடயத்தை கவுரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது..! அப்படி என்ன முக்கியமான விடயம் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம் வாங்க..!

கில்லாடி கூகுள் :

கில்லாடி கூகுள் :

நல்லதோ கெட்டதோ உடனே கூகுள் டூடுல் ஒன்றை உருவாக்கி 'சபாஷ்' வாங்குவதில், 'கூகுள்' கில்லாடி என்று நம் எல்லோருக்குமே தெரியும்..!

கூகுள் டூடுல் :

கூகுள் டூடுல் :

அப்படியாக இன்றும் ஒரு கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது - கூகுள்..!

101 ஆண்டுகள் :

101 ஆண்டுகள் :

அதாவது உலகின் முதல் எலெக்ட்ரிக் டிராஃபிக் சிக்னல் வைத்து, இன்றோடு 101 ஆண்டுகள் ஆகின்றது..!

1914 :
 

1914 :

உலகின் முதல் எலெக்ட்ரிக் டிராஃபிக் சிக்னல், ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி, 1914 ஆம் ஆண்டு க்லீவ்லேண்ட், ஓஹிஓ என்ற இடத்தில் வைக்கப்பட்டது..!

நில் :

நில் :

அந்த டூடுலில் சிவப்பு சிக்னல் போட்டதும், வாகனங்கள் நிற்பது போலவும்,

செல் :

செல் :

பச்சை சிக்னல் வாகனங்கள் போட்டதும் வேகமாக செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது..!

லோகோ :

லோகோ :

அது மட்டுமின்றி 'கூகுள் இமேஜஸ்' தேடுபொறியிலும், இது சார்ந்த 'லோகோ' ஒன்றையும் இணைத்துள்ளது - கூகுள்..!

இப்போது :

இப்போது :

உலகின் முதல் எலெக்ட்ரிக் டிராஃபிக் சிக்னல் பொருத்தப்பட்ட 'அந்த' இடம் இப்போது இப்படித்தான் உள்ளது..!

அப்துல் கலாம் :

அப்துல் கலாம் :

சமீபத்தில் அப்துல் கலாம் மறைவுக்கு, கூகுள் கருப்பு 'பேஜ்' ஒன்றை தன் தேடு பொறியில் வெளியிட்டு, தன் அஞ்சலியை செலுத்தியது குறிப்பிடத்தக்கது..!

மஞ்சள் நிற சிக்னல் :

மஞ்சள் நிற சிக்னல் :

'கவனி' என்பதை குறிக்கும் மஞ்சள் நிற சிக்னல் எங்கே என்பதை கவனித்தீர்களா..? முதலில் அது அறிமுக படுத்தப்படவில்லை. பின் நாட்களில் நடைமுறை படுத்தப்பட்டது..!

 
Read more about:
English summary
The Doodle shows the jerky and chaotic traffic flow of a century past.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X