Just In
- 8 min ago
ரியல்மி 8 ப்ரோ சாதனம் இந்தியாவில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்ப்பார்களாம்?
- 25 min ago
3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..
- 14 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 16 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மறைவு.. தலைவர்கள் இரங்கல்
- Automobiles
கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!
- Movies
தல... தல தான்... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்... உற்சாகத்தில் ரசிகர்கள்
- Finance
பழைய காருக்கு குட் பை சொல்ல காத்திருங்க.. 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..!
- Sports
அனுபவமே இல்லாததன் விளைவுதான் இது.பின்னடைவை தந்த இங்கிலாந்தின் ரொட்டேஷன் பாலிசி.. கவாஸ்கர் அதிருப்தி
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூடை பந்தாட்டத்தின் தந்தை: நைஸ்மித்தை கொண்டாடும் கூகுள் டூடுல்!
கூகுள் சிறப்பு டூடுலை இன்று வெளியிட்டுள்ளது. இது கூடைப்பந்தாட்டம் கண்டுபிடித்த ஜேம்ஸ் நைஸ்மித்தை கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளியின் உடற்பயிற்சி கூடத்தில் தொடங்கிய இந்த விளையாட்டு 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி சர்வதேச விளையாட்டாக உருவெடுத்துள்ளது.
ஜேம்ஸ் நைஸ்மித் மெக்கில் பல்கலைக்கழகத்தில் திறமையான விளையாட்டு வீரராக விளங்கினார். கனடிய கால்பந்து, ரக்பி, லாக்ரோஸ், கால்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்கில் வீரராக விளங்கியவர். சர்வதேச பயிற்சி பள்ளியில் உடற்கல்வி கற்பிக்கும் பணியை செய்யத் தொடங்கியுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள அல்மோன்டே நகருக்கு அருகில் நவம்பர் 6 ஆம் தேதி 1861 இல் பிறந்தார் நைஸ்மித். இவர் இங்கிலாந்து குளிர்காலத்தில் கல்லூரியில் மன்னிக்கப்படாத(சேட்டைக்கார) மாணவர்களை ஆக்கிரமிக்கக் கூடிய புதிய உட்புற விளையாட்டை உருவாக்க பணிக்கப்பட்டார்.
அப்போதுதான் இரண்டு பீச் கூடைகளுடன் கூடைபந்தாட்டம் உருவானது. அப்போது அவருடை பெயருடன் நைஸ்மித் பந்து என்று அழைப்பதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டது. ஆனால் நைஸ்மித் அதை மறுத்துவிட்டார். ஒய்எம்சிஏ இயக்கத்தின் மூலமாக சர்வதேச அளவில் கூடைப்பந்தாட்டம் பிரபலமடையத் தொடங்கியது.
சர்வதேச அளவில் பிரபலமடைந்த கூடைப்பந்தாட்டம் 1936 ஆம் ஆண்டில் பேர்லினில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நைஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை அனைத்து மாணவர்களும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகக் கருதினார். ஜேம்ஸ் நைஸ்மித்தை நினைவுப்படுத்தும் விதமாக கூகுள் இந்த டூடுலை வெளியிட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190