டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி!!!
இதுவரை நீங்கள் எத்தனையோ கார்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் நிச்சயம் நீங்கள் இந்த மாதிரி கார்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் டிரைவர்கள் இல்லாத காரை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை(வண்டி நின்னுட்டு இருக்கும்போது டிரைவர் இல்லாத கார பாத்துருக்கேன்னு சொல்லாதிங்க பாஸ்).
கூகுள் தற்போது டிரைவர் இல்லாத கார்களை அமெரிக்காவில் களம் புகுத்தியுள்ளது இந்த கார்கள் GPS தூணைகொண்டு இயங்கக்கூடியது ஆகும்.
இதில் உள்ள சென்சார் கருவி மிகவும் துல்லியமானது ஆகும் இதன் மூலம் மிக எளிதாக தானியங்கி கார்களை இயக்கி காட்டியிருக்கிறது கூகுள்.
கூகுள் தயாரித்துள்ள இந்த காரின் பெயர் robo-taxis ஆகும் விரைவில் இந்த நடைமுறைக்கு வரும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது நண்பரே.
இதோ அந்த robo-taxis காரின் படங்கள்....

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி

டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி
டிரைவர் இல்லாத கூகுள் கார் ரெடி


Click it and Unblock the Notifications