Home
News

செவ்வாய் கிரகத்தில் 'நீர்' கூகுள் வரவேற்பு..!!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தெரிவித்துள்ளது.

இயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..!

 செவ்வாய் கிரகத்தில் 'நீர்' கூகுள் வரவேற்பு..!!

செவ்வாய் கிரகமானது வறட்சியான கோள் இல்லை என்று நாங்கள் ஏற்கெனவே எண்ணி இருந்தோம். ஆராய்ச்சிக்காக நாசா சார்பில் அனுப்பப்பட்ட விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நாசாவின் கோள்கள் சார் அறிவியல் துறை இயக்குநர் ஜிம் கிரீன் கூறியுள்ளார்.

கூகுள் லோகோ - ஒரு ப்ளாஷ்பேக்..!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து உலகின் முன்னணி தேடுபொறியாக கருதப்படும் கூகுள் வழக்கமான டூடுள் வாழ்த்து மூலம் இந்த செய்தியை சிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்றைய கூகுள் டூடுளில் சிவப்பு நிற செவ்வாய் கிரகம் தண்ணீர் அருந்துவது போன்ற கிராஃபிக் வீடியோ காணப்படுகின்றது.

வெளியானது : பாதுகாக்கப்பட்ட கூகுள் 'ரகசியங்கள்'..!

 செவ்வாய் கிரகத்தில் 'நீர்' கூகுள் வரவேற்பு..!!

இது மட்டுமில்லாமல் கூகுள் நிறுவனம் உலகின் முக்கிய நிகழ்வுகளை தனது டூடுள் மூலம் சிறப்பித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நேற்று முழுவதும் இந்திய பிரதமர் கூகுள் அலுவலகத்திற்கு வரவேற்கின்றோம் என்பது போன்ற டூடுள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google celebrates water on mars news with special Doodle. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X