Home
News

ஆப்பிளை விட கூகுள் சிறந்தது !!

By Prabakaran

உலகில் உள்ள பிரபலமான டெக்னாலஜி நிறுவனங்களில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் முன்னிலையில் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே கடந்து சில ஆண்டுகளாக தொழில் போட்டிகள் நிலவி வருகின்றன.

இன்டர்நெட் உலகை கூகுள் ஆண்டு வந்தாலும், ஐபோன் மற்றும் ஐபேட் விற்பனைகள் மூலம் ஆப்பிள் நிறுவனம் நிறைய மார்கெட் ஷேர்களை வைத்துள்ளது. ஆனால் மொபைல் ஓஎஸ் களை பொறுத்தவரையில் கூகுளின் ஆன்டிராய்ட தான் முன்னிலையில் உள்ளது.

அண்மையாக இன்டர்நேஷ்னல் கம்பெனிகளின் பிராண்டு மதிப்பு பட்டியில் வெளியிடப்பட்டது அதில் ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்திலும் கூகுள் நிறுவனம் இரண்டாவது இடத்திலும் இருந்தது. ஆனால் ஒரு சில் கூகுள் நிறுவனம் ஆப்பிளை விட சிறந்ததாக உள்ளது அவைகள் என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

#1

#1

ஆப்பிள் பிரௌஸரான் ஷஃபாரியை (safari) விட கூகுளின் குரோம் மக்களிடத்தில் அதிகம் பிரபலமாக உள்ளது. ஆப்பிள் கம்பியூட்டர்களை பயன்படுத்துபவர்கள் கூட குரோமை தான் அதிகம் உபயோகிக்கின்றனர்.

#2

#2

கூகுள் மேப்ஸ் தான் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த மேப்பையே அதிகம் பரிந்துரைக்கின்றனர். ஆப்பிள் மேப்ஸில் வெளியிட்ட நாள் முதல் இன்று வரை பல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.

#3

#3

கூகுள் டிரைவ் மூலம் நீங்கள் 15ஜிபி வரை டேட்டாக்களை ஸ்டோர் செய்யலாம். ஆனால் ஆப்பிளின் ஐகிளவுடில் 5ஜிபி டேட்டா தான் ஸ்டோர் செய்ய முடியும்.

#4

#4


ஆப்பிளின் ஐபேட் மினியை விட கூகுளின் லேட்டெஸ்ட் நெக்சஸ் 7 டேப்லெட் சிறந்த டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

#5

#5

ரூ. 45,000ல் இருக்கும் ஐபோனை விட ரூ.15,000ல் கிடைக்கும் நெக்சஸ் 4 மொபைலையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

#6

#6

ஆப்பிள் நிறுவனம் முதலில் சிரி (siri) என்ற வாய்ஸ் அசிஸ்டென்ட் அப்ளிகேஷனை வெளியிட்டது. பின்னர் கூகுள் நிறுவனம் கூகுள் நவ் என்ற அப்ளிகேஷனை வெளியிட்டது. இந்த அப்ளிகேஷன் பல வகையான வாய்ஸ் அசென்ட்களையும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

#7

#7

ஆப்பிளின் ஐஓஎஸ்யை விட கூகுளின் ஆன்டிராய்ட் ஓஎஸ்யைதான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கிட்டதிட்ட 80% ஸ்மார்ட்போன்களில் ஆன்டிராய்ட் ஓஎஸ் தான் உள்ளது. 13% ஸ்மார்ட்போனில் தான் ஆப்பிள் ஐஓஎஸ் உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X