Home
News

அலாவூதீன் பூதமும் கூகுள் உதவியாளரும். ஆலம்பனா நான் உங்களின் அடிமை.!

கூகுள் உதவியாளர் என்றால் என்ன? எனக்கு தெரியுமே! எனக்கு தெரியாது என்று மக்களில் இரு தப்பினர் கூறுவது இயல்பு தான். கூகுள் உதவியாளர் எனப்படும் கூகுள் அசிஸ்டண்ட் நீங்கள் கேட்டதை கொடுக்கும்.

By Rajivganth Gurusamy

கூகுள் உதவியாளர் என்றால் என்ன? எனக்கு தெரியுமே! எனக்கு தெரியாது என்று மக்களில் இரு தப்பினர் கூறுவது இயல்பு தான். கூகுள் உதவியாளர் எனப்படும் கூகுள் அசிஸ்டண்ட் நீங்கள் கேட்டதை கொடுக்கும். அப்படீனா இது அலாவூதின் அற்புத விளக்கில் அடைந்து கிடந்த பூதம்னா தான என கேட்குரீங்க புரியுது.

அலாவூதீன் பூதமும் கூகுள் உதவியாளரும். ஆலம்பனா நான் உங்களின் அடிமை.!

ஆமா பா ஆமா. கூகுள் உதவியாளருக்கும் அலாவூதின் அற்புத விளக்கு பூதத்திற்கு ஓரே வித்தியாசம் தான். அலாவூதீன் அற்புத விளக்க போய் கையாள தேய்கனும். கூகுள் உதவியாளர்னு சொல்லுற ஆப் (செயலி) கிட்ட (வாய்ஸ்) வார்த்தையாள பேசனும். கேட்ட உடனே கொண்டு வந்து இரண்டு கொடுத்து விடும். ஆனா அந்த பூதம் நேருல தர்தாதா சொல்லப்படுகிறது. ஆனால கூகுள் உதவியாளர் நம்ம ஆன்ட்ராய்டு போன் உடனே கொண்டு வந்து கொடுத்திரும்.

பட்டணத்தில் பூதம்:

பட்டணத்தில் பூதம்:

பட்டணத்தில் பூதம் படத்தில் நடிகர்கள் நாகேஸ், ஜெயசங்கர் ஆகியோர் முக்கிய கதா பாத்திரமாக நடித்து இருப்பார்கள். இதில் பூதமாக நடித்து இருப்பர் யார் என்றால் நம் அசோகன். இந்த பட கதையில் நடிகர் நாகேஷ், ஜெயசங்கர் ஆகியோரிடம் ஒரு அற்புத விளக்கு கிடைக்கும். அதுதான் அலாவூதீன் அற்புத விளக்கு. அதை தேய்த்தால் பூதம் வரும் கேட்டதை கொடுக்கும்.

ஆலம்பனா நான் உங்களின் அடிமை:

ஆலம்பனா நான் உங்களின் அடிமை:

யதார்த்தமா விளக்க தேய்க்க பெரிய சிரிப்போடு பூதமாக வருவார் அசோகன். இதை பார்த்து நாகேஷூம், ஜெயசங்கரும் பயந்துக்கு வாங்க. அதுக்கு அப்பறம் தான் தெரியும் இது கேட்டதை கொடுக்கும் பூதம்னு. தனக்கு வேண்டியதை ஒவ்வொரு முறையும் அவர்கள் கேட் அலாவூதீன் பூதமும் அப்பவே கொடுக்கும். அதேபோல தான் கூகுள் நிறுவனத்தின் கூகுள் உதவியாளரும்.

குரல் பேசுனா ஸ்கீரின்ல காட்டும்:

குரல் பேசுனா ஸ்கீரின்ல காட்டும்:

கூகுள் உதவியாளரை நமது மொபைல் போனில் டவுன்லோடு செய்து அது கிட்ட நாம வாய்ஸ் (குரல்) பேசுனா. அது நமக்கு எழுத்து வடிவல் திரையில் காட்டும். அதுகூட நாம சேட் பண்ணலாம். மேலும் நமக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் உடனே தெரிவிக்கும். இந்த அளவுக்கு கூகுள் நிறுவனம் அலாவூதின் அற்புத விளக்கு பூதம் மாதிரி உருவாக்கியுள்ளது.

கூகுள் இணைய தளம்:

கூகுள் இணைய தளம்:

கூகுள் சர்ச் இன்ஜினை பயன்படுத்தி மில்லியன் கணக்கில் தேடுவோர்கள் உள்ளனர். தற்போது ஆன்ட்ராய்டு மொபைல் போன் உலகத்துல எங்க இருந்து கேட்டாலும் உடனே கிடைக்கனும் நினைப்பவர்கள் அதிகம். அதுக்காக அவர்களுக்காக இந்த கூகுள் உதவியாளர் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்க எஜமான் மாதரி செயல்படாலம். நீங்கள் இடும் கட்டளையை உடனே அந்த உதவியாளர் பூதம் மாதிரி நிறைவேற்றுவார். எல்லாம் டிஜிட்டல் உலகத்தில் சத்தியமே...

சன்னிலியோன் கூட டேட்டிங்:

சன்னிலியோன் கூட டேட்டிங்:

அதுக்காக நீங்க போய் உங்க ஆன்ட்ராய்டு செல்போனை எடுத்து எனக்கு சன்னிலியோன் வேணும் கேட்டா சன்னிலியோன் படம், மெயில் ஐடி, நடித்த படங்கள் தொகுப்பு, வீடியோ, அவரை பற்றி குறிப்புக்கள். கிசு கிசுனு நிறைய கிடைக்கும். மேலும் அவரை தொடர் கொள்ள முகவரியும் கிடைக்கும். நாம அவரு கூட டேட்டிங் கூட போட புதிவு பண்ணலாம் அந்த அளவுக்கு நமக்கு நல்ல பூதமா கூகுள் உதவியாளர்.

விஷூவல் ஸ்னாப்ஷாட்:

விஷூவல் ஸ்னாப்ஷாட்:

இப்ப புதுசா கூகுள் உதவியாளர் ஆப்ல விஷூவல் ஸ்னாப்ஷாட்னு வந்திருக்கு. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஹோட்டல் புக்கிங், விமானம், ரயில் நிலையம் பயணம் செய்ய புக்கிங் செய்யலாம். மேலும் பயண நேரத்தையும் தெரிஞ்சுக்காலம். நீங்க ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றாலும் புகைப்படங்கள் மற்றும் அதன் காட்சிகளை இனி கூகுள் உதவியாளர் ஸ்னாப் ஷாட்டில் உதவுகிறது. இது ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் உதவிகரமாக இருக்கும். கூகுள் உதவியாளரும், அலாவூதீன் பூதமும் ரெண்டும் ஒரே மாதிரியாத்தான் இருக்கு.

Best Mobiles in India

English summary
Google Assistant gets visual snapshot feature: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X