உங்க ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை சரி செய்யும் கூகுள் ஆப்

Posted By:

டிரைவ் அசிஸ்ட், கூகுளின் புதிய ஆப் உங்க ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை கண்டறிந்து ஒழுங்கான முறையில் பாதுகாக்க உதவுகின்றது.

 உங்க ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை சரி செய்யும் கூகுள் ஆப்

முதல் முறை பயன்படுத்துபவர்களின் போன்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து சரி செய்யகின்றது. கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் உங்க போனில் இருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் போனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் காட்டுகின்றது.

 உங்க ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை சரி செய்யும் கூகுள் ஆப்

நெக்சஸ் ஸ்மார்ட்போனில் பயன்படுத்துபவர்களுக்கு லைவ் கூகுள் சப்போர்ட் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்களுக்கு ஆன்டிராய்டு குறித்த சில விஷயங்களை தெரிவிக்கும்.

English summary
Google app to fix smartphone issues.A new Google app, Device Assist, has been launched to detect problems with smartphones and help people use phone features properly.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot