கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய ஆண்ட்ராய்ட் வியர் ஸ்மார்ட்வாட்ச்

ஆண்ட்ராய்ட் வியர் பீட்டா ஸ்மார்ட்வாட்ச் என்பது இதற்கு முன் வெளிவந்த Android Wear 2.X மாடலின் அடுத்த நிலையாகவும் பெரிய வித்தியாசங்கள் இன்றியும் வெளிவரவுள்ளது.

By Siva
|

ஸ்மார்ட்போன்களை போலவே தற்போது ஸ்மார்ட்வாட்ச்களும் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் கூகுள் நிறுவனம் விரைவில் புதிய ஆண்ட்ராய்ட் வியர் பீட்டா என்னும் புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்யவுள்ளது.

கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய ஆண்ட்ராய்ட் வியர் ஸ்மார்ட்வாட்ச்

ஆண்ட்ராய்ட் வியர் பீட்டா ஸ்மார்ட்வாட்ச் என்பது இதற்கு முன் வெளிவந்த Android Wear 2.X மாடலின் அடுத்த நிலையாகவும் பெரிய வித்தியாசங்கள் இன்றியும் வெளிவரவுள்ளது. மேலும் இந்த புதிய ஆண்ட்ராய்ட் வியர் பீட்டா குறித்த செய்திகளை அதன் நோட்டிபிகேசன் சேனலில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்த புதிய உபகரணத்தில் பேட்டரியின் உழைப்பு நேரம் அதிகளவு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்லது. இந்த புதிய ஆண்ட்ராய்ட் வியர் பீட்டா ஸ்மார்ட்வாட்ச் பின்னணி அதிர்வெண்ணை குறைப்பது மட்டுமின்றி லோகேஷன்களை தெளிவுபடுத்தும் வகையிலும் உள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே, 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் பிளாக்பெர்ரி மோஷன்.!5.5-இன்ச் டிஸ்பிளே, 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் பிளாக்பெர்ரி மோஷன்.!

இருப்பினும் எந்த ஒரு ஸ்மார்ட்வாட்ச்சும் டெஸ்ட் டிவைஸ் ஆக இருப்பதில்லை. அதில் இதுவும் ஒன்று என்று கூறலாவும், இப்போதைக்கு எல்ஜி ஸ்மார்ட்வாட்ச் மட்டுமே ஃபிளாஷிங் ரோம் வழியாக டெஸ்ட் செய்யப்படும் வகையில் உள்லது.

இந்த ஸ்மார்ட்வாட்சுகளை உபயோகிக்கும்போது நமக்கு அதிருப்தி ஏற்பட்டால் ஆண்ட்ராய்ட் வியர் செயலிகள் மூலம் ஆண்ட்ராய்ட்களின் செயல்பாட்டை நான் பயனபடுத்தி கொள்லலாம்.

இப்போதைய நிலையில் கூகுள் மிகச்சிறப்பான ஒரு ஸ்மார்ட்வாட்ச்சாக இந்த உபகரணத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகவே கருதப்படுகிறது. ஆனாலும் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்சையோ அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் ஒஎஸ் ஆகியவைற்றையோ இதை ஒப்பிட முடியாது. மேலும் இந்த நிலையில் ஆப்பிள் வாட்ச் சீரியஸ்கள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்பது தெரிந்ததே

Best Mobiles in India

Read more about:
English summary
According to Google, the update is "mainly a technical upgrade to APU 26 with enhancements to background limits and notification channels."

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X