அடேங்கப்பா கூகுளின் ஜி சூட் வசதியில் இவ்வளவு நன்மை உள்ளதா? முழுவிவரம்.!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டு புதிய வசதிகள் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதாhன் கூறவேண்டும்.

 ஜி-சூட் எனப்படும்

அதன்படி ஜி-சூட் எனப்படும் நிறுவனங்களுக்கான கூகுள் மென்பொருளில் மெயில்களையும், மெசேஜ்களையும் இணைக்கும் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது சாதரண தனிநபர் மெயில்களுக்கு ஹாங்கவுட்ஸ் இருப்பது போல் இதிலும் புது வசதி.

கூகுள் நிறுவனத்தின் ஒரு

அதாவது கூகுள் நிறுவனத்தின் ஒரு மென்பொருளான ஜி - சூட் நிறுவனங்களுக்கு பல்வேறு வசதிகளுடன் தொலை தொடர்பு சேவைகள் செய்து வருகின்றன. இதை மேம்படுத்தும் பொருட்டு தற்போது மின்னஞ்சல்கள் சேவையிலேயே பேசும் வசதியும், வீடியோ கால், டிரைவ், கேலெண்டர் மற்றும் சந்திப்புகள் வைக்கும் வசதியை உருவாக்கி உள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்கள் கவனத்திற்கு.! புதிய மாற்றம்.! என்ன தெரியுமா?

 ஜி-சூட் வசதி

குறிப்பாக கொரோனா நோய் தொற்று காரணமாக பல நிறுவங்கள் தங்கள் வேலைகளை வீட்டில் இருந்த படியே செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது குழு சந்திப்புகளுக்கு பல்வேறு மென்பொருள்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி இந்த ஜி-சூட் வசதியும் கணடிப்பாக குழு சந்திப்புகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

 இருக்கும் என

இந்த ஜி - சூட் சிறப்பு என்னவென்றால், அரட்டை ரூம்கள் மற்றும் சந்திப்புகளில் பைல்கள், டாக்குமென்டுகள், லிங்குகள் மற்றும் பலவற்றை பகிர்ந்து கொள்ளலாம். மேலும், வீடியோ காலில் பேசும்போதே குழு உடன் சேர்த்து ஒரே பைலில் வேலை பார்க்க ஏதுவாக, ஒரு புறம் வீடியோ காலும் மற்றொரு புறம் பைலில் செய்யப்படும் வேலைகளை பார்க்கவும் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதிநிறுவன ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரம் முடிந்ததை குறிப்பிடவும்

மேலும் இதில் "DO NOT DISTURB" மற்றும் "OUT OF OFFICE" போன்ற சேவைகளும் இடம்பெறுகின்றன. இந்த வசதி நம்மை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், வேலை நேரம் முடிந்ததை குறிப்பிடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி - சூட் வசதி இருக்கும்.

குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்வதை மற்றும் நிருவனகளுள் உள்ள குழு சந்திப்புகளுகும் பெரும் வாரமாக இந்த ஜி - சூட் வசதி இருக்கும். குறிப்பாக வீடியோ கால் வசதி மற்றும் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்டு இந்த அம்சம் வெளிவருவதால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

த பயன்பாடுகள் உண்மையில்

ஜி சூட் வணிகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த பயன்பாடுகள் உண்மையில் பயன்பாடுகளின் வணிக தொகுப்பாகும். உண்மையில், Google Apps இன் முழு பெயர் வணிகத்திற்கான Google Apps. Google Apps க்கான சந்தாவுக்கு பணம் செலுத்துவதன் மூலம், பயனர்கள் தனிப்பயன் மின்னஞ்சல் டொமைன், வரம்பற்ற கிளவுட் ஸ்டோரேஜ், 24/7 ஆதரவு, கூடுதல் நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்தல் கருவிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் போது விளம்பரங்கள் போன்ற நிறுவன அம்சங்களாகக் கருதப்படுவதை அணுகலாம்.

சிறு வணிகத்திற்காக

இப்போது பலர் தங்கள் சிறு வணிகத்திற்காக அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தனிப்பயன் டொமைனைக் கொண்டுள்ளதால், கூகிள் அனைவருக்கும் கூகிள் பயன்பாடுகளை உருட்டத் தொடங்கி கூகிள் பயன்பாடுகளுக்கு மறுபெயரிடப்பட்டது, பின்னர் இறுதியாக ஜி சூட்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google announced that it would rebrand G Suite, It includes Gmail, Drive, and Calendar: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X