Home
News

GooglePlay 2020: இதுதான் டாப்- சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் கேம்களின் பட்டியல் அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஏணைய பாடங்கள் கற்பித்துக் கொடுக்கும். அதன்படி இந்த வருடம் சற்று அதிகமான பாடங்களையே கற்று இருப்போம் என கூறலாம். இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டில் சிறந்த செயலிகள் மற்றும் பயன்பாடுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆப் மற்றும் வீடியோ கேம்

சிறந்த ஆப் மற்றும் வீடியோ கேம்

கூகுள் நிறுவனம் சிறந்த ஆப் மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் இந்தியாவில் சிறந்த ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் கேம் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல் 2020 ஆம் ஆண்டின் சிறந்த செயலியாக ஸ்லீப் ஸ்டோரிஸ் ஃபாஸ் காம் மற்றும் மெடிடேஷன் வைசா (Sleep Stories for Calm sleep & Meditation by Wysa) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தியானம் வித் வைசா ஆப்

தியானம் வித் வைசா ஆப்

அதேபோல் நிம்மதியான தூக்கக் கதைகளுக்கான பயன்பாடாக தியானம் வித் வைசா ஆப் சிறந்த பயன்பாடாகவும், லெஜண்ட்ஸ் ஆஃப் ரனெட்டெரா 2020 சிறந்த விளையாட்டாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்களின் சிறந்த தேர்வு

பயனாளர்களின் சிறந்த தேர்வு

2020 ஆம் ஆண்டில் பயனாளர்களின் தேர்வாக இருந்த சிறந்த கேம் World Cricket Championship3- WCC3 ஆகும். அதேபோல் பயனர்களுக்கு சிறந்த ஆப் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளே 2020 அறிவிப்பு

கூகுள் ப்ளே 2020 அறிவிப்பு

பயனர்களின் தேர்வு (யூசர்ஸ் சாய்ஸ்) விருதுகள் 2020 கூகுள் ப்ளே அறிவித்துள்ளது. இதில் சிறந்த பயன்பாடுகள் மற்றும் கேம்களை அறிவித்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப செயலிகளின் தேர்வு மாறுபடுகிறது.

டக்சின் எழுதிய தியானம் வித் வைசா

டக்சின் எழுதிய தியானம் வித் வைசா

அமைதியான தூக்கத்திற்கான தூக்கக் கதைகள் செயலியாக டக்சின் எழுதிய தியானம் வித் வைசா சிறந்த செயலியாக தேர்வாகியுள்ளது. இந்த செயலி புத்தி கூர்மை மற்றும் மகிழ்ச்சிக்கு ஏதுவாக இருந்ததாக கூகுள் அறிவித்தது. அதோடு அழகான சிந்தனையுடன் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்

மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்

கூகுள் அறிவிப்புப்படி 2020 சிறந்த விளையாட்டுகள் மற்றும் செயலிகள் பட்டியல் குறித்து பார்க்கையில் பயனர்கள் சாய்ஸ் செயலியாக மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தேர்வாகியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் வேர்ட்ஸ், மைக்ரோசாப்ட் எக்செல், மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் உள்ளிட்டவை அடங்கும். அதேபோல் பயனர்களின் சிறந்த விளையாட்டாக வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 3 தேர்வாகியுள்ளது.

Pic Courtesy: Social Media

source: ndtv.com

Best Mobiles in India

English summary
Google Announced India's Best Android Apps, Games of 2020
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X