Home
News

Google வெளியிட்ட பெரிய லிஸ்ட்! 2023 ஆம் ஆண்டின் Best Games எது? BGMI, Call of Dragons-க்கு என்ன இடம்?

கூகுள் (Google) நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோரில் (Play Store) கிடைக்கும், பெஸ்ட் ஆஃப் 2023 கேம்ஸ் இன் இந்தியா (Best of 2023 Games in India) என்கிற பட்டியலை வெளியிட்டுள்ளது. இது சிறந்த ஆப்ஸ் (Best Apps) மற்றும் கேம்களை (Best Games) அங்கீகரிப்பதற்காக கூகுளின் வருடாந்திர விருதுகள் (Annual Awards) ஆகும்.

பெஸ்ட் ஆஃப் 2023 கேம்ஸ் இன் இந்தியா என்கிற பட்டியலின் கீழ் பெஸ்ட் மேட் இன் இந்தியா கேம், பெஸ்ட் ஆன் கோயிங், பெஸ்ட் ஆன் பிளே பாஸ், பெஸ்ட் ஆஃப் டேப்லெட்ஸ், பெஸ்ட் பார் கூகுள் பிளே கேம்ஸ் ஆன் பிசி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சிறந்த கேம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. என்னென்ன கேம்கள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன? இதோ விவரங்கள்:

Google வெளியிட்ட பெரிய லிஸ்ட்! 2023 ஆம் ஆண்டின் Best Games எது?

பெஸ்ட் கேம் ஆஃப் 2023 இந்தியா(Best Game of 2023 India): மோனோபாலி கோ (Monopoly GO)
யூஸர்ஸ் சாய்ஸ் கேம் ஆஃப் 2023 இந்தியா (Users' Choice Game of 2023 India): சப்வே சர்ஃபர்ஸ் பிளாஸ்ட் (Subway Surfers Blast)
பெஸ்ட் மேட் இன் இந்தியா (Best Made in India): பேட்டில் ஸ்டார்ஸ் 4விவ டிடிஎம் அண்ட் பிஆர் (Battle Stars: 4v4 TDM&BR)

பெஸ்ட் மல்டிபிளேயர் (Best Multiplayer): கால் ஆஃப் டிராகன்ஸ் (Call of Dragons), ரோட் டூ வேலர்: எம்பைர்ஸ் (Road to Valor: Empires), அன்டான் (Undawn)
பெஸ்ட் பிக் அப் அண்ட் பிளே (Best Pick Up & Play): கேம்ப்ஃபையர் கேட் கஃபே (Campfire Cat Cafe), மைட்டி டூம் (Mighty Doom), மோனோபாலி கோ (Monopoly GO).

Google வெளியிட்ட பெரிய லிஸ்ட்! 2023 ஆம் ஆண்டின் Best Games எது?

பெஸ்ட் இண்டீஸ் (Best Indies): பிளாக் ஹெட்ஸ்: டூயல் பஸில் கேம்ஸ் (Block Heads: Duel Puzzle Games), குருஷேக்த்ரா: அஷென்க்ஷன் (Kurukshetra: Ascension), வேம்பயர் சர்வைவர்ஸ் (Vampire Survivors)
பெஸ்ட் ஸ்டோரி (Best Story): ஹான்காய்: ஸ்டார் ரெயில் (Honkai: Star Rail), லாஸ்ட் வேர்ட்ஸ்: பியான்ட் தி பேஜ் (Lost Words: Beyond the Page), மெமண்டோமோரில் ஏஎப்கேஆர்பிஜி (MementoMori: AFKRPG).

பெஸ்ட் ஆன் கோயிங் (Best Ongoing): பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India), இஏ ஸ்போர்ட்ஸ் எப்சி மொபைல் சாக்கர் (EA SPORTS FCTM Mobile Soccer), போக்கிமான் கோ (Pokémon GO)
பெஸ்ட் மல்டி-டிவைஸ் கேம் (Best Multi-device Game): கால் ஆஃப் டிரகன்ஸ் (Call of Dragons)

Google வெளியிட்ட பெரிய லிஸ்ட்! 2023 ஆம் ஆண்டின் Best Games எது?

பெஸ்ட் ஆன் பிளே பாஸ் (Best on Play Pass): லைனா: ஏன் இன்னர்லைட் கேம் (Linea: An Innerlight Game), மேஜிக் ராம்பேஜ் (Magic Rampage), சில்லி ராயல் டெவில் அமான்ங்ஸ்ட் அஸ் ( Silly Royale -Devil Amongst Us).
பெஸ்ட் பார் கூகுள் பிளே கேம்ஸ் ஆன் பிசி (Best for Google Play Games on PC): அஸ்பால்ட் 9 : லெஜெண்ட்ஸ் (Asphalt 9: Legends)

பெஸ்ட் ஆஃப் டேப்லெட்ஸ் (Best for Tablets): கால் ஆஃப் டிரகன்ஸ் (Call of Dragons), டூம்ஸ்டே: லாஸ்ட் சர்வைவர்ஸ் (Doomsday: Last Survivors), வைகிங் ரைஸ் (Viking Rise) போன்றவைகளை பெஸ்ட் ஆஃப் 2023 கேம்ஸ் (Best of 2023 Games) என்று கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது. மேற்கண்ட பட்டியலில் உங்களுக்கு விருப்பமான கேம்களும் இருந்தன என்று நாங்கள் நம்புகிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Announced Best Games of 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X