ஹேப்பி பர்த் டே கூகுள், கூகுள் பற்றி உங்களுக்கு தெரியாத மர்மங்கள்
இன்னைக்கு கூகுள் பிறந்த நாள் ஆமாங்க இன்று கூகுளின் 16 வது பிறந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது. கூகுள் பக்கத்தை பார்த்தால் நீங்களே இதை தெரிந்து கொள்ளலாம். இங்கு நீங்க பார்க்க போறது கூகுள் பற்றி உங்களுக்கு தெரியாத சில மர்மங்களை தான். இவைகளை பார்த்தவுடன் உங்களுக்கு வியப்பாக இருக்கும். கூகுள் பற்றிய மர்மங்களை தொடர்ந்து ஸ்லைடரில் பாருங்க. விஜய தசமி விலை குறைந்த ஸ்மார்ட் போன்களுக்கு க்ளிக் பன்னுங்க
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1
எளிமையான இன்டர்பேஸ் இருப்பதால் மற்ற தளங்களை விட வேகமாக இது ஓபன் ஆகிறது, அதாவது 0.5 செகன்டுக்கும் குறைவாக கூகுள் பக்கம் ஓபன் ஆகிறது.

2
உங்களின் ஒவ்வொரு தேடுதலுக்கும் ஒரு நொடியில் குறைந்தது 200 பக்கங்களை ஆய்வு செய்து அதன் பின் தான் உங்களுக்கு காட்டுகிறது

3
உலகில் இது வரை 5 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்களை ஸ்டிரீட் வியூ மேப்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது.

4
2013 ஆம் ஆண்டு மட்டும் 55.5 பில்லியன் டாலர்கள் விளம்பரத்தில் மட்டும் ஈட்டியுள்ளது கூகுள் நிறுவனம்

5
கூகுளில் பேஸ்புக் என்ற வார்த்தையை மட்டும் டைப் செய்தால் நொடிகளில் 5,300,000,000 முடிவுகளை காட்டுகிறது

6
கூகுள் நொடிக்கு 4.,000 தேடிதல்களை எதிர்கொள்கிறது

7
கூகுளின் சர்ச் இன்டெக்ஸ் 100 மில்லியன் ஜிகாபைட்டுக்கும் அதிகமானது
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications