தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மேக்புக் - புகைப்பட தொகுப்பு

Posted By:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும், பார்க்க மிகவும் மெலிதாகவும், எடை குறைவாகவும் இருக்கும் புதிய மேக்புக் ஐபேட்களை விட சற்றே எடை அதிகமாக இருக்கின்றது.

புதிய மேக்புக் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, கீழ் வரும் ஸ்லைடர்களில் புதிய மேக்புக் புகைப்படங்களை பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மேக்புக்

மேக்புக்

அடுத்து வரும் ஸ்லைடர்களில் புதிய மேக்புக் சிறப்பம்சங்களை பாருங்கள்.

மேக்புக்

மேக்புக்

புதிய மேக்புக் 12 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 907.185 கிராம் எடை கொண்டிருப்பதோடு மற்ற மாடல்களை விட 30% குறைந்த அலவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றது.

மேக்புக்

மேக்புக்

பழைய ஐபேட்களை நினைவூட்டும் வடிவம் கொண்டு பில்ட் இன் கீபோர்டு கொண்டிருக்கின்றது.

மேக்புக்

மேக்புக்

மேக்புக்கை திறக்கும் போது பட்டன்களில் இருக்கும் எல்ஈடி விளக்குகள் தானாக எரியும்.

மேக்புக்

மேக்புக்

மற்ற கீபோர்டுகளை போன்று இல்லாமல் வித்தியாசமான கீபோர்டு அனுபவம் புதிய மேக்புக் வழங்கும்.

மேக்புக்

மேக்புக்

மேக்புக் மெலிதாக இருப்பது இந்த படத்தில் துள்ளியமாக தெரியும்.

மேக்புக்

மேக்புக்

கீபோர்டின் கீழ் பகுதியில் புதிய ஃபோர்ஸ் டார்ச் ட்ராக்பேட் வழங்கப்பட்டுள்ளது.

மேக்புக்

மேக்புக்

டிராக்பேட் பயன்படுத்தும் போது நீங்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப அதன் பயன்பாடுகள் இருக்கும்.

மேக்புக்

மேக்புக்

12 இன்ச் ஸ்கிரீனின் ரெசல்யூஷன் 2304*1440

மேக்புக்

மேக்புக்

மேக்புக் எட்ஜ்களின் அழகிய வடிவமைப்பு.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
the newly redesigned MacBook has something else going for it, too: It comes in gold. Beautiful, shiny gold.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot