அமெரிக்காவில் 'கலைகட்டிய' நம்ம ஊரு காளியாத்தா..!

நம்மாளுங்க இருக்காங்களே.. நடந்து போனாலும் சரி, கார்ல போனாலும் சரி... அவ்ளோ ஏன் பஸ்ல தொங்கிகிட்டு போனாலும் சரி.. வழில கோவில் எதையாச்சும் பாத்துட்டா போதும், அவ்வளவுதான்.. 'சட்டு புட்டு'னு ஒரு கும்பிட போட்டுட்டு.. சாமிக்கு ஒரு 'ஃப்ளையிங் கிஸ்' கொடுக்காம கடந்து போகவே மாட்டாங்க..!

'தெளிவாக' செயல்படும் அமெரிக்கர்கள், நோட் திஸ் பாயிண்ட்..!

அவ்ளோ பக்தி நம்ம மக்களுக்கு..! இப்படியாக, உள்ளூர்காரன் தான் "ஆத்தா.. மகமாயி.. ஆயிரங்கண் கொண்ட காளியாத்தா..!" என்று இருக்கான்னு பார்த்தா... அசலூர் காரனும் அப்படி தான் இருக்கான்ய்யா..! ஆனா.. கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம் தான்..!

ப்ரோஜக்ட்

ப்ரோஜக்ட்

நியூயார்க்கின் எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தில், இந்திய கடவுளான 'காளி'யின் முகம் வண்ணமயமான ஒளிகளை கொண்டு 'ப்ரோஜக்ட்' செய்யப்பட்டது..!

டிசைன்

டிசைன்

இது போன்ற காளியின் பல கோபமான முகங்களை டிசைன் செய்து கலக்கியவர் கலைஞர் ஆண்ராய்ட் ஜோன்ஸ் ஆவார்..!

காளி :

காளி :

அதாவது காலம், மாற்றம், சக்தி, அழிவு என அத்துணையையும் காளி உள்ளடக்கியவள் என்பதை தெரிவிக்கும்படி அவர் டிசைன்கள் இருந்தன..!

அப்ஸ்க்குரா டிஜிட்டல் கருவி

அப்ஸ்க்குரா டிஜிட்டல் கருவி

இந்த ஒளி சிற்பம், அப்ஸ்க்குரா டிஜிட்டல் கருவி மூலம் எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தில் ப்ரோஜக்ட் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

நோக்கம் :

நோக்கம் :

'அழிவு' என்பதை தவிர்த்து 'பாதுகாத்தல்' மீது மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இடம்பெற்ற பல ஒளி சிற்பங்களில், இந்திய கடவுள் காளியும் அடக்கம்..

வீடியோ :

கட்டிடத்தில் காளியின் ஒளி வடிவம் அரங்கேறிய போது எடுக்கப்பட்ட வீடியோ..!

புகைப்படங்கள் :

புகைப்படங்கள் :

ஆண்ராய்ட் ஜோன்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து..!

 
Read more about:
English summary
Goddess Kali was projected on the Empire State Building in New York.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X