சென்னையின் IT பார்க் விற்பனைக்கு...விலை ரூ.150 கோடிகள்!!

Written By:

GMR என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சென்னையிலுள்ள IT பார்க் ஒன்று விற்பனை செய்யவுள்ளதாம். அதன் விலையானது ரூ.150 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது!

சென்னையின் IT பார்க் விற்பனைக்கு...விலை ரூ.150 கோடிகள்!!

கட்டுமானத்துறையில் சிறந்துவிளங்கும் GMR நிறுவனம் தனது கட்டிடத்தை விற்க முடிவுசெய்துள்ளது. இதற்கான விலைகள் கோடிகளில் என இந்த டீலிங்கை முடித்துக்கொடுத்த 'பெருந்தலைகள்' தெரிவித்துள்ளனர்.

இந்த இடத்தில் ஏற்கனவே வாடகைக்கு உள்ள, காக்னிசண்ட் தான் இதை வாங்குகிறதாம்.

GMR வரலக்ஷ்மி டெக்பார்க்கானது IT நிறுவனங்களின் சோலையான பழைய மஹாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. 400,000 sqft அளவில் உள்ள இந்த கட்டிடம் காக்னிசண்ட் நிறுவனம் வாடகைக்கு இருந்தது.

விற்பனை இறுதிசெய்யப்பட்டதா? என்பதுபோன்ற விபரங்கள் சரியாகத்தெரியவில்லை.

Visit our Gallery Page

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot