Home
News

ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குட் நியூஸ் .!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்காள ஜிமெயில் அப்பிளக்கேஷனின் 8.5.20 பதிப்பில் இந்த வசதியை எளிமையாக பெற்றுக்கொள்ள முடியும்

By Prakash S

கூகுள் நிறுவனம் தற்சமயம் ஜிமெயில் பகத்தில் புதிய அப்டேட் வழங்கியுள்ளது, இந்த அப்டேட் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு குட்நியூஸ்.!

தற்சமயம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஜிமெயில் சேவையை பயன்படுத்தும் பயனர்களுக்கு undo எனப்படும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

ஜிமெயில்:

ஜிமெயில்:

குறிப்பாக ஜிமெயில் பயன்படுத்தி மின்னஞ்சல்கள் அனுப்பும் போது ஏதாவது பிழைகள் இருப்பின் இந்த undo எனப்படும் வசதி பயன்படுத்தி திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

 8.5.20 பதிப்பில்

8.5.20 பதிப்பில்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்காள ஜிமெயில் அப்பிளக்கேஷனின் 8.5.20 பதிப்பில் இந்த வசதியை எளிமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதி தேதி

காலாவதி தேதி

கடந்த ஏப்ரல் மாதம் ஜிமெயில் சேவையில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது, அது என்னவென்றால் ' Confidential mode' என்கிற வசதி, இதன் மூலம் முக்கியமான மெயில்களைப் பாதுகாப்பான முறையில் அனுப்ப இயலும். அதாவது உங்கள் மெயில்களுக்கு காலாவதி தேதியை உங்களால் நிர்ணயிக்க முடியும். இல்லையெனில் பாஸ்கோட் மூலம் மெயில்களை பாதுகாக்க முடியும்.

 எப்படி பயன்படுத்துவது:

எப்படி பயன்படுத்துவது:

' Confidential mode'' என்ற விருப்பத்தை உங்கள் ஜிமெயில் செயலியை ஓபன் செய்து அதில் மேலே மூன்று புள்ளி வைக்கப்பட்டிருக்கும் செட்டிங்ஸ் பட்டனை கிளிக் செய்யவும். அதில் ' Confidential Mode' என்ற ஆப்சன் இருக்கும். அதை செலக்ட் செய்து பயன்படுத்த முடியும்.குறிப்பாக இந்த காலாவதி தேதியை 1நாளிலிருந்து 5வருடம் வரை செட் செய்துகொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Gmail’s undo send feature hits Android: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X