Gmail-ல் யாரும் எதிர்பார்க்காத அட்டகாச அம்சம் அறிமுகம்: இனி ரிப்ளை செய்வது ரொம்ப எளிது!

|

கூகுள் ஜிமெயில் அம்சத்தில் ஜிமெயில் ஸ்மார்ட் ரிப்ளை அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜிமெயிலில் செலவிடப்படும் நேரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் பிரபல மின்னஞ்சல் சேவை

கூகுளின் பிரபல மின்னஞ்சல் சேவை

கூகுளின் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் பல்வேறு புதிய அம்சங்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டன. இவை பயனரின் தகவல்களை பாதுகாப்பதோடு, மின்னஞ்சல் அனுப்புவோருக்கு கூடுதல் வசதிகளை வழங்குகிறது.

வேலை செய்வதில் கணினி மயமாக்கல்

பல்வேறு அலுவலகங்களிலும் வேலை செய்வது கணினி மயமாக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் வேலை செய்யும் நேரத்தில் மின்னஞ்சல் அனுப்புவது மின்னஞ்சலுக்கு பதில் சொல்வது என்பதே பெரிய வேலையாக இருந்து வருகிறது. இதற்கு கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை எனும் சேவையை உருவாக்கியிருக்கிறது.

கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை சேவை

கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை சேவை

கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை சேவையானது தங்களுக்கு வரும் மின்னஞ்சலை படித்து அதற்குமுறையாக மூன்று வித பதில்களை வழங்க அனுமதிக்கும். அதே பதிலை அனுப்ப வேண்டுமென்றாலும் அனுப்பலாம் அதே இடத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதாக இருந்தால் அதையும் செய்து அனுப்பலாம்.

சிறிய பதில் அனுப்ப பயன்படுத்தலாம்

சிறிய பதில் அனுப்ப பயன்படுத்தலாம்

கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை சேவையானது சிறிய பதில் அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரை பொதுவாக அனுப்பப்படும் 20 ஆயிரம் பதில்களை ஆராய்ந்து மூன்று பதில்களை ஸ்மார்ட் ரிப்ளை வழங்கும். மெஷின் லேர்னிங் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வரும் மெயில்கள் படிக்கப்படுகிறது.

ஏர்டெல் குறைந்த விலை திட்டத்திலும் இந்த சலுகை இருக்கா?- உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்!ஏர்டெல் குறைந்த விலை திட்டத்திலும் இந்த சலுகை இருக்கா?- உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்!

மூன்று பதில்கள் அனுப்பலாம்

மூன்று பதில்கள் அனுப்பலாம்

அது என்ன மூன்று பதில்கள் என்று பார்க்கையில், அந்த தகவல் என்னிடம் இல்லை, அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன், உடனடியாக அனுப்புகிறேன் ஆகியவை ஆகும். மூன்று பதில்களில் ஒன்றை தேர்வு செய்து அனுப்பலாம்.

உடனே ரெடி ஆகுங்கள்.. 50% தள்ளுபடியுடன் AC, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், TV வாங்கலாம்.!உடனே ரெடி ஆகுங்கள்.. 50% தள்ளுபடியுடன் AC, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், TV வாங்கலாம்.!

தேர்வு செய்த பதில்

தேர்வு செய்த பதில்

தேர்வு செய்த பதிலை அனுப்பும்போது எவ்வாறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்யலாம். இதன்மூலம் மெயிலில் செலவிடும் நேரம் குறைவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Samsung கேலக்ஸி F41 இந்தியாவில் கலக்கலாக அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?Samsung கேலக்ஸி F41 இந்தியாவில் கலக்கலாக அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

ஜிமெயில் மேம்படுத்தப்பட்ட வடிவம்

ஜிமெயில் மேம்படுத்தப்பட்ட வடிவம்

இந்த கூகுகள் ஸ்மார்ட் ரிப்ளை சேவையை, ஜிமெயில் மேம்படுத்தப்பட்ட வடிமான இன்பாக்ஸ் செயலி ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தும் தனிநபர்கள் கார்ப்பரேட்கள் இந்த ஸ்மார்ட் ரிப்ளை சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Gmail Smart Reply Features Launched For Simplifies Work Tasks and Time Saving

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X