ஆன்டிராய்டில் ஜிமெயில் பயன்படுத்த சில எளிய வழிமுறைகள்
ஸ்மார்ட்போனை பொருத்தவரை உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக இருக்கும் ஆன்டிராய்டு வாடிக்கையாளர்களுக்கு பல உபயோகமான அம்சங்களை வழங்கி வருவதோடு எளிய வடிவமைப்பை கொண்டு பயன்படுத்த ஏதுவாகவும் இருக்கின்றது.
ஆன்டிராய்டு இயங்குதளத்தில் ஜிமெயில் பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

இன்பாக்ஸ்
ஆன்டிராய்டு இயங்குதளத்திற்கான ஜிமெயில் வெர்ஷனில் பல கூகுள் அக்கவுன்டில் இருந்து ஒரே சமயம் பார்க்க வழிவகுக்கின்றது.

க்விக் ஆக்ஷன்
ஈமெயில்களை ஸ்வைப் செய்து பல அம்சங்களை செய்ய முடியும்.

சின்க்
இன்பாக்ஸ் குறுந்தகவல்கள் சரியாக சின்க் செய்யவில்லை என்றால் செட்டிங்ஸ் மெனு சென்று அக்கவுன்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் எந்தெந்த கூகுள் அக்கவுன்டுகள் கருவியுடன் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளும்.

சர்ச்
இணையத்தை போன்றே தேடல்களை எளிமையாக வழங்கும் படி ஆன்டிராய்டிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ம்யூட் கான்வர்சேஷன்
இணைய பதிப்பில் இருப்பதை போன்று முக்கியமான குறுந்தகவல்களை மட்டும் தான் ஆன்டிராய்டு செயலியிலும் பார்க்க முடியும்.

ஆட்டோ அட்வான்ஸ்
பல மின்னஞ்சல்களை பயன்படுத்தும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மின்னஞ்சலை படித்த பின் தானாக அடுத்த மின்னஞ்சலை காட்டும்.

மெயில் சார்ட்
முக்கியமான மெயில்களை தனியாக வைக்க பல இன்பாக்ஸ் வகைகள் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications